Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா

திருவண்ணாமலை பிப்.22:

திருவண்ணாமலை அடுத்த கீழ் பென்னாத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா செவ்வாய் கிழமை விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கீழ் பென்னாத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் வீதி உலா தொடங்கிறது இதில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *