Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இது உடலில் உள்ள கொழுப்பை போக்குமா. . அடடே இதுவரை இது தெரியாம போச்சே..

நாம் அனைவரும் ஒரு வயதுக்கு அப்புறம் என்ன சாப்பிட்டாலும் உடம்பில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என கவலைப்படுவோம் ஆனால் இந்த காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதை குறைக்கலாம்.

அது என்ன காய்கறி மற்றும் எப்படி சாப்பிட வேண்டும் என கீழ்க்கண்டவற்றில் விரிவாக சொல்கிறேன்.

 

நம்  உடலில் கொழுப்பு உணவு சாப்பிடுவதை அதிகரித்தால்  நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது இதை கத்திரிக்காய் சாப்பிட்டு குறைக்கலாம்.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்  அளவை குறைப்பதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வைக்கிறது மேலும் இது அதிக நார்ச்சத்து கொண்டது  .

மேலும் இதில் அதிக நோய்எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதுு வைட்டமின்கள் பி சி டி போன்றவை அதிகளவில் உள்ளன
 கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களுக்கு முக்கிய உறுதுணையாக இருக்கும்
இதை நீங்கள் படித்து உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Check Also

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுடெல்லிடெல்லியில் காங்கிரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.