Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்?

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்டரில் கூறியுள்ளார்.
Image result for RAHUL GANDHI
காங்கிரஸ் தலைவர் ராகுல், மீடூ…குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது.இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Check Also

விஜய்யை விமர்சிக்கும் எச்.ராஜா..!! மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..!!

சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார். எச்.ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *