ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி சார்பில் அம்மா அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சி த செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றி நலத்திட்டங்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட கழகம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி சார்பில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின்70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிலுவை பட்டி விலக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு P. சண்முகவேல் தூத்துக்குடி ஒன்றிய கழக செயலாளர்
தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சிக்கு S . தர்மராஜ் முன்னிலை வகித்தார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றி நலத்திட்டங்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு P.T.R. ராஜகோபால் அவர்கள்..
பொது குழு உறுப்பினர் திரு. S.K. மாரியப்பன் அவர்கள்..
மேற்கு பகுதி செயலாளர் திரு. A.முருகன் அவர்கள்..
ஆறுமுகநேரி நகர செயலாளர் திரு. அரசகுரு அவர்கள்..தலமை கழக பேச்சாளர்சி.சுப்பையா பாண்டியன் அவர்கள்..
திரு. K.P. முருகானந்தம் அவர்கள்..
வட்ட கழக பிரதிநிதி P&T காலணி மூர்த்தி அவர்கள்,போக்குவரத்து கழக மண்டல இணை செயலாளர் திரு சங்கர்..
இந்த கூட்டத்தில்..மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ் வட்ட கழக செயலாளர் ஹெய்னஸ் ஜெயகோபி கிளை செயலாளர் பொன் முருகன் ஜெயராஜ் மாணிக்கவேல்
ஊராட்சி செயலாளர் சிலுவை அந்தோனி ஆறுமுக பெருமாள் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன்
ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சில்லா நத்தம்
சண்முகராஜ் முன்னாள் கவுன்சிலர் அமலநாதன் மாணிக்கவேல்.
மற்றும்..
மாப்பிள்ளையூரணி கிளை கழக செயலாளர்கள்..
பிரதீப்,ஜெயகுமார் ,நாராயணன் .மரியசிங்கம்,மாரிமுத்து, அண்டோ, லெனின்,மாரிச்செல்வம்.தேவராஜ்
மாரிமுத்து.மைக்கேல் அண்டோ.மொட்டை சாமி,மணிகண்டன்.காசிராஜன் மற்றும்..மாவட்ட..ஒன்றிய..தொகுதி..
நகர..ஊராட்சி கழக..கிளை கழக.
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
ஒன்றிய எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர்
மாப்பிள்ளையூரணி கூட்டுறவு சங்க தலைவர்
திரு. T.பால்ராஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார்..