Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.?

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 10 வது நாளாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலையில் ஆரம்பத்தில் நலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையை தொடர்ந்து உடல் நிலை சீரானது.

கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். காலையில் கனிமொழி காலையில் கனிமொழி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து திமுக தலைவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காலை 7 மணிக்கே திமுக எம்பி கனிமொழி மருத்துவமனைக்கு வந்தார். தயாளு அம்மாள் வருகை தயாளு அம்மாள் வருகை அவரை தொடர்ந்து முக அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். குடும்பத்தினர் வருகை குடும்பத்தினர் வருகை கருணாநிதி பயன்படுத்தும் காரில் தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்துள்ளார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். திருநாவுக்கரசர் வருகை செய்திகள் சுருக்கமாக சீரியல் நடிகையுடன் இணையும் கலையரசன்! சீரியல் நடிகையுடன் இணையும் கலையரசன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கிய வங்கதேசம்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கிய வங்கதேசம்! மூணாரில் பூத்துக் குலுங்கும் ஜப்பானின் தேசிய மலர்! மூணாரில் பூத்துக் குலுங்கும் ஜப்பானின் தேசிய மலர்! திருநாவுக்கரசர் வருகை கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications

அரசியல் கட்சியினரும் தொடர்ந்து திமுக தலைவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காலை 7 மணிக்கே திமுக எம்பி கனிமொழி மருத்துவமனைக்கு வந்தார்.

கருணாநிதி பயன்படுத்தும் காரில் தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்துள்ளார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.