Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கும்பகோணத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி காளியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி திருவிழா ……

கும்பகோணத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி காளியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி திருவிழா ;

தஞ்சாவூர் மாவட்டம் :

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா தாராசுரம் மேலச்சத்திரம் புதுத்தெரு,  தாமரைக்குளத்தெருவில் 17.08.2017 அன்று மாலை 4.00 மணியளவில்  அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி காளியம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் சக்தி கரகம்,  அக்னி கொப்பரை,  வேல்,  அரிவாள் தீபாராதனையுடன் தாராசுரம் அரசலாற்றங்கரையிலிருந்து தப்பாட்டத்துடன் புறப்பட்டு வீதியுலா காட்சியாக வலம் வந்தது.

பக்தர்கள்,   பொதுமக்கள், கிராம நாட்டாமை பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம வாசிகள் விழாவினைச் சிறப்பித்தன

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *