Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

சமூக சமத்துவ படை கட்சி தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில செயலாளர் D.J.R ராஜா தலைமையில் நடைபெற்றது

சமூக சமத்துவ படை கட்சி நிறுவன தலைவர் எழுத்தாளர் முனைவர்   ப. சிவகாமி IAS அவர்கள் ஆணைபடியின்படி மாநில செயலாளர் D.J.R   ராஜா தலைமையில் இன்று தூத்துக்குடியில் சமூக சமத்துவ படை கட்சி தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமூக சமத்துவ படை கட்சி நிறுவன தலைவர் எழுத்தாளர் முனைவர்   ப. சிவகாமி IAS அவர்கள் ஒப்புதலோடு உள்ள பதவி நியமன சான்றுகளை கீழ்கண்ட நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் D.J.R   ராஜா வழங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஓட்டப்பிடாரம் சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் இம்மானுவேல் செல்வா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் போல்டன்புரம் எபனேசர், தூத்துக்குடி மாநகர செயலாளர் செ.ஞர. மகேஷ் குமார், மாநகர இளைஞர் அணி தலைவர் சரவணன், தூத்துக்குடி மாநகர மாணவரணி செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர்களுக்கு மாநில செயலாளர் D.J.R   ராஜா வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர நிரவாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.