Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஜெ அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை தெருமுனை பிரச்சாரம் மூலம் அனைத்து தரப்பினருக்கும் கழக நிர்வாகிகள் எடுத்து சென்றாலே லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் எம்.பி.தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் பேசினார்

தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் இன்று 01/02/2019 மாவட்ட கழகத்தில் வைத்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை முன்னிலை வகித்தார் இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக கழக செயலாளருமான சித.செல்லப்பாண்டியன் அவர்கள் பேசுகையில் வருகிற எம்பி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற நல்ல செய்தியை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் நாம் கொண்டு சேர்க்க உள்ளோம் இதற்காக தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகிய நாம் அனைவரும் மாவட்டம் முழுவதும் ஜெ அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் தெருமுனை பிரச்சாரம் வாயிலாக எடுத்து சென்றாலே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் ஆகையால் அணி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் கிளை கழக செயலாளர் உட்பட அனைத்து தரப்பினரும் தொகுதி வாரியாக தெருமுனை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட
அனைத்திந்திய
அண்ணாதிராவிட
முன்னேற்றகழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள்
தங்க மாரியம்மாள்
மாவட்டக் கழகப் பொருளாளர் ஜெபமாலை
மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U. S சேகர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன் முன்னாள் ஆழ்வார் திருநகரி துணை சேர்மன் ராஜ் நாராயண்
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா,
மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா
மாவட்ட மகளிரணி செயலாளர்
குருத்தாய் என்ற விண்ணரசி,
மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.R. ராஜசேகரன்,
மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன்,
மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர்
துறையூர் K கணேசன்

பொதுக்குழு உறுப்பினர்கள்.. திரு.எஸ் அய்யா துரை பாண்டியன் .எஸ் கே மாரியப்பன் அவர்கள்..
திரு. மா.தா மூர்த்தி .ஜான்சி

ஒன்றிய செயலாளர்கள்..
தூத்துக்குடி திரு.பி.சண்முகவேல்
சாத்தான் குளம் திரு. பி. சௌந்தர பாண்டியன்
உடன்குடி முருங்கை மகாராஜன்
திருச்செந்தூர் திரு. எம். ராமச்சந்திரன்
ஸ்ரீ வைகுண்டம் திரு.ஆறுமுக நயினார்
கருங்குளம் திரு.செங்கான்
ஓட்டப்பிடாரம் திரு.எஸ் . தர்மராஜ்
புதூர் திரு.கே.ஞானகுருசாமி
விளாத்திகுளம் திரு.பால்ராஜ்
கோவில்பட்டி திரு.எஸ் அய்யாத்துரை பாண்டியன்
கயத்தாறு திரு.வினோபாஜி

நகர செயலாளர்
காயல்பட்டினம் செய்யது இப்ராஹீம்..

பகுதி செயலாளர்கள்..
தெற்கு பகுதி திரு. P.N. ராமகிருஷ்ணன்

பேரூராட்சி கழக செயலாளர்கள்
சாத்தான் குளம் திரு. செல்லத்துரை
திருச்செந்தூர்திரு. மகேந்திரன்
உடன்குடி திரு.ஜெயகண்ணன்
ஆறுமுகநேரி திரு. அரசகுரு
தென்திருப்பேரை திரு.சிவலிங்கம்
ஆழ்வை திரு. செந்தில் ராஜ் குமார்
காணம் திரு மாதவசிங்
ஏரல் திரு.அத்திப்பழம்
பெருங்குளம் திரு.செல்லத்துரை
நாசரேத் திரு கிங்ஸ்லி ஸ்டார்ட்லிங்
ஆத்தூர் திரு. ராஜா மகாதேவன்
கயத்தார் திரு. கப்பல் ராமசாமி
எட்டையபுரம் திரு.ஆழ்வார் உதயகுமார்

மற்றும்
டாக்டர் ஹரி வடமலை பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.