Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஜெ. 71 வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் இன்று 24/02/2019 பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார்

ஜெ. 71 வது பிறந்த  நாளையொட்டி  தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் இன்று 24/02/2019 பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில்  வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர்     சி . .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தனர். மிக பிரமாண்டமான முறையில் ஜெ.பிறந்த  நாளையொட்டி  மாபெரும் மின்னொளி கபாடி போட்டி 200 அணிகள் பங்கேற்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டது. 3நாட்கள் நடைபெற்று வரும் கபடி போட்டி நிறைவு விழாவான இன்று இரவு வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஜெ நினைவு கோப்பை மற்றும் பரிசு தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களும் மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் ஆகியோர் வழங்க உள்ளார்கள். அதுபோல்5071 பேருக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று 24/02/2019 காலை தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி,த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார் இந்த நிகழ்ச்சியின் போது கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை மேற்கு பகுதி கழக செயலாளர்  ஏ முருகன் நெல்லை தூத்துக்குடி மீனவ இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. பி.சேவியர்  முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு பி.டி.ஆர் ராஜகோபால் மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.T.ராஜசேகரன்,

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U. S சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி, பொதுக்குழு உறுப்பினர்கள்..

கே.ஜான்சி..

கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி. த.                        செ. ராஜசிங், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு சி செ ஜெபசிங் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் ..முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ் குமார்3வது வட்ட கழக செயலாளர் ஏ முருகன் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி சங்கர் அதிமுக மாவட்ட செயலாளர் சி .செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி பி. மூர்த்தி ,ஐயப்பன், அருண், சண்முகராஜ், வேல்முருகன், முருகானந்தம் பேச்சாளர் ராஜசேகர், ஆரோன் தொழில் நுட்ப பிரிவு கவுதம் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.