Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

டிடிவி தினகரன் அணி சார்பில் வடக்கு ,தெற்கு மாவட்டம்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது.

டிடிவி தினகரன் அணி சார்பில் வடக்கு ,தெற்கு மாவட்டம்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி அமைப்பு செயலாளர்
மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட டிடிவி தினகரன் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட டிடிவி தினகரன் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். தெற்கு பகுதி மண்டல பொறுப்பாளர் அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவபெருமாள், ரூபம் வேலவன்   விஜயநாராயணம் மூர்த்தி உட்பட‌ ஓட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  டிடிவி தினகரன் அணி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றிதாமஸ் தலைமையில் மாநில நிர்வாகி பாலன் தூத்துக்குடி முன்னாள்மேயரும் தெற்கு மாவட்ட மகளிரனி செயலாளருமான ஏபிஆர் அந்தோணி கிரேஸ் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.பின்னர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கில்பர் ,கோயில்பிள்ளை நகர்

முனியாண்டி ,சக்திவேல்அ,ருள்,,அசோக்குமார்  வழக்கறிஞர் செல்வக்குமார்,நம்பிராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அமைப்பு சம்பந்தமான நிகழ்வு நடைபெற்றது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.