Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர். முனைவர் க. குமார் அவர்கள் ஒரு வரலாறு சரித்திரம் பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம் வீடியோ தொகுப்பு

🌹இன்று பிறந்தநாள் விழா கொண்டாடும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கை யாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவரும் எனது பாசமிகு சகோதரருமான முனைவர் க.குமார் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடை கிறேன். கடந்த 18 ஆண்டு காலமாக சகோதரத்துவமாக எங்களது நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் நான் அவரிடம் அறிந்தது என்னவென்றால் 🍎படிப்படியாக வாழ்வில் உயர்ந்தவர்🍎 ✍பாசத்தின் சிகரம்,✍ பெருமை கொள்ளாதவர்✝☪🕉 அனைவரையும் ஒன்று போல் மதிக்க தெரிந்தவர் ,☪✝🕉 ✍ஊடகவியலாளர் களுக்கு கிடைத்த பொக்கிஷம்✍ இன்று இவர் பத்திரிகையாளர்களால் பல்வேறு வகையில் பாராட்ட படுகிறார்
பத்திரிகையாளர்களின் போராளி, பத்திரிக்கை யாளர்களின் பாதுகாவலர், பத்திரிகையாளர்களின் கவசம் என இன்னும் பல பெயர்கள் சூட்டி இன்று பத்திரிகையாளர்கள் அழைக்கிறார்கள் என்றால் அவரின் எளிமை, உழைப்பு ,பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது தீர்வு கிடைக்கும் வரை போராடும் போர் குணம் இவை அனைத்தும் இவரிடம் புதைந்து கிடப்பதால்தான் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். எனது அன்பு சகோதரர் முனைவர் க.குமார் அவர்கள் இறைவன் அருளால் எல்லா செல்வங்களையும் பெற்று நோய்நொடி இல்லாமல் பலநூறு ஆண்டுகள் வாழ்க. வாழ்க என இந்த பிறந்தநாள் தினத்தன்று வாழ்த்துகிறோம். ✍ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ✍ அதுபோல் உங்களது உண்மையான உழைப்பால் சிகரத்தை அடைந்துயிருக் கிறீர்கள் இதனை எத்தனை தீய சக்திகள் ஒன்றினைந் தாலும் இந்த ஆலமரத்தை அசைத்து பார்க்க முடியாது ஏன் என்றால் உண்மையான விசுவாச மிக்கவர்கள் இன்று உங்களுடன் உள்ளனர்.மீண்டும் ஒருமுறை அன்பு சகோதரர் அவர்களும் அவரது குடும்பத்தினரும் எல்லா சுகங்களும், நன்மைகளும் பெற்று வளமுடன் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்..💐🌹

💐 என்றும் நட்பின் இலக்கணம் “!!..

என்றும் உங்கள் பாசமிகு சகோதரர்கள்💐💐💐

தென்சென்னை மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் அசோக் ஆகியோர் முயற்சி யில் சங்க தலைவர் ஒரு சரித்திரம் என்ற தலைப்பில் ஒரு வீடியோ தொகுப்பை பிறந்தநாள் விழாவில் வெளியிட்டுள்ளனர்.அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள். அதுபோல் பத்திரிகையாளர்களின் பாதுகாவலருக்கு காஞ்சி புயல் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.முத்து தலைமையில் சஙக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு வீரதலைவருக்கு வீரவாள் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள் அதுபோல் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர். முனைவர் க. குமார் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சங்க தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று மாநில அமைப்பு செயலாளர்
M. ஆத்திமுத்து அவர்கள் மற்றும் மாநில துணை பொதுச்செய லாளர் கே. நியாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து தலைவருக்கு பொன்னாடை போத்தி வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் செய்தியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலை பேசியிலும் சமூக வளைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.