Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 9 ஆம் ஆண்டு மாநில மாநாடு முனைவர் க. குமார் (மாநில தலைவர் ) அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் மாண்புமிகு நீதியரசர் , காவல்துறை அதிகாரிகள் , ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள், மேலும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொற்கிழி , மடிக்கணினி , தையல் இயந்திரம் மற்றும் மூன்று சக்கர வாகனம் போன்ற ஏராளமான நலத்திட்டங்கள் இந்த 9 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் வழங்கப்பட்டது . அவற்றில் சில புகைப்படங்கள்

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.