Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் டுடே இதழின் சார்பாக மயிலாப்பூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழரச குளிர்பானம் வழங்கப்பட்டது …

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் டுடே இதழின் சார்பாக மயிலாப்பூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழரச குளிர்பானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் இ.1 காவல்துறை ஆய்வாளர் உயர் திரு ஆர். கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலக அனைத்து அனைத்துலக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை மண்டல தலைவர் லயன் ,டி, அருள்ராஜ் அவர்கள்,லயன் ,பி, பூவரசன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மாநில இணைச்செயலாளர் ஆறுமுகம், மாநில செய்தி தொடர்பாளர் எஸ் மணிவண்ணன், தென்சென்னை மாவட்ட தலைவர் அசோக் போலிஸ் டுடே நிருபர் எஸ,வி, கோபிநாத் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.