Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.!!

Home Heroines திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை Heroines oi-Shameena By Siva |

Updated: Tuesday, May 14, 2019, 10:54 [IST]
Actress Bruna Abdullah: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார்- வீடியோ மும்பை: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார். பிரேசிலை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. அவர் மும்பையில் தங்கி இந்திய படங்களில் அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த ஒரேயொரு தமிழ் படம் அஜித்தின் பில்லா 2. அந்த காரணத்தால் தான் தலைப்பில் அஜித் பட நடிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரூனா இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ப்ரூனாவுக்கும், ஆலனுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் ப்ரூனா 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “அதெப்படி நான் போட்டது கள்ள ஓட்டாகும்..?” லாஜிக்கோடு கேட்கும் சிவகார்த்திக்கேயன்! கர்ப்பம் திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருப்பதில் கவலை இல்லை. திருமண சான்று என்பது வெறும் துண்டு காகிதம். அவ்வளவு தான். சில தம்பதிகள் விவாகரத்து செய்கிறார்கள். சிலர் சந்தோஷமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள், சிலர் துரோகம் செய்கிறார்கள். தம்பதி அன்பு தான் இருவரையும் சேர்த்து வைக்கிறது என்று நம்புகிறேன் நான். திருமணம் என்பது அன்பின் அடையாளம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா?. நானும், ஆலனும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். குடும்பம் நான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்து எங்கள் இருவீட்டாரும் மகிழ்ச்சியில் உள்ளனர். என் அம்மா இந்த நாளுக்காக தான் காத்திருந்தார். என் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கிறோம். நானும், ஆலனும் பெற்றோர் ஆக தயாராகிவிட்டோம். குழந்தை நான் கர்ப்பமாக இருப்பதை இத்தனை மாதங்களாக மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பிரசவத்திற்கு பிறகு என் குழந்தையுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்வேன் என்கிறார் ப்ரூனா. More MUMBAI News பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்… திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்! தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..! அஜித் சொன்ன ஒரு வார்த்தைக்காக மகனை நடிகராக்கிய பிரபல நடிகர் அஜித் என்ன உன் தம்பியா?: ட்விட்டரில் சித்தார்த்தை விளாசிய தல ரசிகர்கள் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தின் தயாரிப்பாளர் மரணம் கோலிவுட்டில் அஜித் தான் என் முதல் கிரஷ், அந்த சிரிப்பு இருக்கே: விஷால் ஹீரோயின் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கூட இப்படி செய்ய மாட்டாங்க ஆர்த்தி ‘சுறா’ன்னா சும்மா இல்லடா: கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள் #9YearsofSura தல ரசிகாஸ் உங்க வேண்டுதல் வீண் போகலை.. அஜித் இப்போ ஹேப்பி! 10 ஆயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவிய அஜித்: இது வெறும்… ஓய்வு நேரத்தில் அஜித் என்னவெல்லாம் செய்வார் தெரியுமா.. நீங்களும் கத்துக்கோங்க தல ரசிகாஸ்! தல பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள், டிரெண்டாகும் 3 ஹேஷ்டேகுகள்

Image result for Actress Bruna Abdullah

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.