Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71  பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழா நிகழ்வுகள் குறித்து  அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பானு பிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான சி. .செல்லப்பாண்டியன் பேசுகையில் நமது இயக்கத்தின்

 கிளை, ஒன்றியம், நகர, மாநகர பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கவேண்டும் ஓலி பெருக்கி அமைத்து கழக பாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட முழுவதும் வழங்கவும், கழக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளதாகவும் இந்த போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைக்க உள்ளதாகவும், இதில் பரிசு தொகைகள் மற்றும் ஜெ. அவர்களின் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது .இந்த நிகழச்சியில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை, வடமலை பாண்டியன், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் தங்க மாரியம்மாள்
மாவட்டக்கழகப்பொருளாளர்ஜெபமாலை
மாவட்டஎம்ஜிஆர்மன்றசெயலாளர்செல்லத்துரை
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U. S சேகர், முன்னாள் ஆழ்வார் திருநகரி துணைசேர்மன் ராஜ்நாராயண்
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா,
மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.R. ராஜசேகரன்,
மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி,

மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன்,
மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர்
துறையூர் K கணேசன் பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர்

பொதுக்குழு உறுப்பினர்கள்.. திரு.எஸ் அய்யா துரை பாண்டியன் .எஸ் கே மாரியப்பன் அவர்கள்..
திரு. மா.தா மூர்த்தி .ஜான்சி

ஒன்றிய செயலாளர்கள்..
தூத்துக்குடி திரு.பி.சண்முகவேல்
சாத்தான் குளம் திரு. பி. சௌந்தர பாண்டியன்
உடன்குடி முருங்கை மகாராஜன்
திருச்செந்தூர் திரு. எம். ராமச்சந்திரன்
ஸ்ரீ வைகுண்டம் திரு.ஆறுமுக நயினார்
கருங்குளம் திரு.செங்கான்
ஓட்டப்பிடாரம் திரு.எஸ் . தர்மராஜ்
புதூர் திரு.கே.ஞானகுருசாமி
விளாத்திகுளம் திரு.பால்ராஜ்
கோவில்பட்டி திரு.எஸ் அய்யாத்துரை பாண்டியன்
கயத்தாறு திரு.வினோபாஜி

நகர செயலாளர்
காயல்பட்டினம் செய்யது இப்ராஹீம்..

பகுதி செயலாளர்கள்..
தெற்கு பகுதி திரு. P.N. ராமகிருஷ்ணன்

பேரூராட்சி கழக செயலாளர்கள்
சாத்தான் குளம் திரு. செல்லத்துரை
திருச்செந்தூர்திரு. மகேந்திரன்
உடன்குடி திரு.ஜெயகண்ணன்
ஆறுமுகநேரி திரு. அரசகுரு
தென்திருப்பேரை திரு.சிவலிங்கம்
ஆழ்வை திரு. செந்தில் ராஜ் குமார்
காணம் திரு மாதவசிங்
ஏரல் திரு.அத்திப்பழம்
பெருங்குளம் திரு.செல்லத்துரை
நாசரேத் திரு கிங்ஸ்லி ஸ்டார்ட்லிங்
ஆத்தூர் திரு. ராஜா மகாதேவன்
கயத்தார் திரு. கப்பல் ராமசாமி
எட்டையபுரம் திரு.ஆழ்வார் உதயகுமார், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி சங்கர் அதிமுக மாவட்ட செயலாளர் சி .த செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி பி. மூர்த்தி ,ஐயப்பன், அருண், சண்முகராஜ், வேல்முருகன், முருகானந்தம் சி. த. ஜெபசிங், பேச்சாளர் ராஜசேகர், ஆரோன் முன்னாள் கவுன்சிலர் முருகேசன்

மற்றும்
டாக்டர் ஹரி வடமலை பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உற்சாகதோடு பங்கேற்றனர்.

Check Also

பழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி

மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.