Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி 300 அணிகள் பங்கேற்பு, அதிமுக மாவட்ட செயலாளர் சி .த. செல்லப்பாண்டியன் துவக்கிவைத்தார் விழா கோலம் பூண்டது தூத்துக்குடி மாநகரம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில்  வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர்     சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது  அதன்படிதூத்துக்குடியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டிமற்றும் 5071 பேருக்கு நலத்திட்ட உதவிகள்  செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் 22/02/2019

ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்கள் சிலை முன்பு இருந்து கபடி அணி வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை..

முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் உயர் திரு சி த செல்லப்பாண்டியன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்..மேளதாளத்துடன் யானை மற்றும் பொய் கால் குதிரை நடனத்துடன் குரூஸ் பர்னாந்து சிலை முன்பு இருந்து ஊர்வலமாக கழக தொண்டர்கள் நிருவாகிகள் மற்றும் கபாடி அணி வீரர்கள் சென்றனர் அவர்களுடன் மாவட்ட செயலாளர் நடந்தே சென்றார் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட  அளவிலான கபாடி போட்டியில் சுமார் 300அணிகள்  பங்கேற்கிறது.   இதில் ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசு 50,071, இரண்டாம் பரிசு 40,071, மூன்றாம் பரிசு 25,071 ,நான்காம் பரிசு 25,071  மற்றும் சிறந்த வீரர்கான பரிசு யமஹாபைக் பெண்களுக்கான பிரிவுக்கு முதல் பரிசு 30071 இரண்டாம் பரிசு 20071 மூன்றாம் பரிசு 10071, நான்காம் பரிசு 10,071 சிறந்தவீராங்கணைக்கான பரிசுதங்க நாணயம் மற்றும்  ஜெ. அவர்களின் நினைவு பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் உயர் திரு சி த செல்லப்பாண்டியன் அவர்கள் ஆட்ட வீரர்களுக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில்

கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி கழக செயலாளர்  ஏ முருகன் வரவேற்புரை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில்..

நெல்லை தூத்துக்குடி மீனவ இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. பி.சேவியர்  மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் தங்க மாரியம்மாள் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு பி.டி.ஆர் ராஜகோபால் மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.R. ராஜசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U. S சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி, பொதுக்குழு உறுப்பினர்கள்..

அய்யாதுரை பாண்டியன், எஸ் கே மாரியப்பன், கே.ஜான்சி..

கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி. த.                        செ. ராஜசிங், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு சி செ ஜெபசிங் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் ..முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ் குமார்

ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி.பி.சண்முகவேல், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் டெலஸ்பர்

மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ்

மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன்

முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் ஞாயம் ரொமால்டு

ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி பாண்டியன் மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்.. சிவசுப்பிரமணியன் அன்பு லிங்கம்

சந்தனம் பாலசுப்பிரமணியன் வேல்முருகன், 3வது வட்ட கழக செயலாளர் ஏ முருகன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி சங்கர் அதிமுக மாவட்ட செயலாளர் சி .த செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி பி. மூர்த்தி ,ஐயப்பன், அருண், சண்முகராஜ், வேல்முருகன், முருகானந்தம் பேச்சாளர் ராஜசேகர், ஆரோன் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும்.. அனைத்து வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.