Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி ஜீனியர்விகடன் செய்தியாளர் இ.கார்த்திகேயன் திருமண விழா பல்வேறு கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் நேரில் வாழ்த்து

தூத்துக்குடி ஜீனியர்விகடன் செய்தியாளரும் தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினருமான இ.கார்த்திகேயன்எஸ்.கோமதிரோகினி தம்பதியினர் திருமண விழா இன்று 10/02/2019  தூத்துக்குடியில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், கீதாஜீவன்,  எம். பி .ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, உட்பட ஏராளமான கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் த. சண்முக சுந்தரம், செயலாளர் பிரபாகரன் ,பொருளாளர் சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் மன்ற கௌரவ தலைவர் அருண் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, எம். ஆத்திமுத்து,  சரவனபெருமாள்   ஜெகஜீவன், லோட்டஸ் செந்தில், செய்தியாளர்கள் முரளி கணேஷ், எம். கண்ணன் அருள்ஒளி ,அகமது, சாதிக் ,மாரிராஜா, பேசிமுத்து, தமிழன் ரவி, மூன் டிவி அலெக்ஸ் உள்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.