Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றினார்.

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது,  டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல்.  இந்த பள்ளியில்

குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்

 தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். . தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்

தேசிய கொடியை ஏற்றி வைத்து  

சிறப்புரையாற்றினார்.

மாணவிகள் இந்திய குடியரசு என்ற தலைப்பில் பேசினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை,

நன்றியுரையாற்றினார்

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.