Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் வீடு கேட்டு திடிரென சாலை மறியல் போலீசாருக்கும் திருநங்கைகளுக்கும் வாக்குவாதம்

தூத்துக்குடிதிருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் வீடு கேட்டு திடிரென சாலை மறியல் செய்தனர்  இதனால் அந்த பகுதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது .பஸ் உட்பட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்ததால் சம்பவ இடத்திற்கு சிப்காட் போலீசார் வந்து திருநங்கைகளை ரோட்டில் இருந்து அப்புறபடுத்தினர் இதனால் போலீசாருக்கும் திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதில் பரபரப்பு ஏற்பட்டது

Check Also

பிரபல ஹீரோவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னேன்: ஸ்ரீதேவி மகள்?

நான் செமயாக கடலை போடுவேன் என்று ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். தடக் படம் மூலம் நடிகையானவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.