Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு வழங்கிய பிரஸ் அடையாள அட்டையை பத்திரிகையாளர் மன்ற தலைவர் உறுப்பினர்களுக்கு வழங்கினார்

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு வழங்கிய   பிரஸ் அடையாள அட்டையை  பத்திரிகையாளர் மன்ற தலைவர் உறுப்பினர்களுக்கு வழங்கினார்

தூத்துக்குடி பத்திரிகையாளர் அனைவருக்கும்  2019ஆம் ஆண்டிற்கான மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும் பிரஸ்  அடையாள அட்டை வரபெற்றது இதனை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்தில் வைத்து மன்ற தலைவர் சண்முகசுந்தரம் ,கெளரவ ஆலோசகர் ஜெயா டிவி அருண் ஆகியோர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.    முதல் நபராக பி.எம்.அகமது ஜான் (தமிழ் அஞ்சல்) மன்ற உறுப்பினர் அவர்கள் அடையாள அட்டை பெற்றார்கள் அவரை தொடர்ந்து பல பத்திரிகையாளர் தங்களது பிரஸ்  அடையாள அட்டையை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர் ஜாய்சன் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் காதர் , லெட்சுமணன் , இசக்கிராஜா , மன்ற உறுப்பினர்கள் கண்ணன் பெலிக்ஸ் விஜய் செந்தில் சிதம்பரம் மாரிராஜா ரவி  சாதிக் ராஜன் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.