Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. கழகம்  சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி  மாவட்ட   அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது அ.தி.மு.க மாவட்டம்  கழகம்  சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   மோகன் தலைமையில் அதிமுக வினர்   மாலை அணிவித்தனர். இந்த   நிகழ்ச்சியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, வக்கீல் அணி செயலாளர் சேகர் பகுதி செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன், தலைமை பேச்சாளர்கள் முருகானந்தம் ராஜசேகர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுரேஷ் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பிச்சையா முன்னாள் துணை மேயர் சேவியர் முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார் வக்கீல்கள் ஆன்ட்ருமணி பிள்ளை விநாயகம் மாவட்ட பிரதிநிதி அருள்ராஜ் வட்டச் செயலாளர்கள் பெருமாள், பூக்கடை வேல், சிக்ஸ்டன் திருமணி அன்புலிங்கம் கெய்னஸ் விஜயன் அந்தோணிராஜ் முருகேசன் ஜெய்கணேஷ், முன்னால் கவுண்சிலர்கள் லதா, செல்லப்பா, ஆத்திக்கண்,வட்ட பிரதிநிதியும் மாவட்ட செயலாளர் உதவியாளருமான பி.மூர்த்தி ,அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல துணை செயலாளர் சங்கர், தொழிற்சங்க நிர்வாகிகள் டெரன்ஸ் மீனாட்சி சுந்தரம் சண்முகராஜா மூர்த்தி காசிராஜன், இசக்கிமுத்து ஆறுமுகம் பூரணசந்திரன் கனி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.