Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ?

தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ரத்து செய்யக் கோரியும், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த கோரியும் அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.