Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தோனிக்கு கோவம் வருமா..?

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மனிஷ் பாண்டேவை டோணி திட்டி இருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. முதலில் விளையாடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சிறப்பு இந்த போட்டியில் டோணி, மனிஷ் பாண்டே ஜோடி போட்டு ஆடினார்கள். டோணி 3 சிக்ஸ், 4 பவுண்டரி என அசால்ட்டாக ஆடி இருக்கிறார். 28 பந்துகளில் 52 ரன் அடித்துள்ளார். அதேபோல் மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் என 79 ரன் எடுத்துள்ளார்.

திட்டினார் இதில் டோணி முதல்முறையாக கோவப்பட்டு இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிஷ் பாண்டேவை அவர் ஹிந்தியில் மோசமாக திட்டும் வீடியோ வெளியானது.

மோசமா அவர் பேசுவது எதோ மோசமான வார்த்தைகளை சொன்னது போலவே இருந்தது. இதனால் அவர் மிகவும் கேவலமாக மனிஷ் பாண்டேவை திட்டி இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனது

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *