Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

நில ஆக்கிரமிப்பு வழக்கு.. ஆதீனங்கள் பதிலளிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆதீன மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆதீனங்கள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதீனங்கள் உள்ளன. இந்த ஆதீனங்களுக்கு சொந்தமாக பல நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்கள் பல வெவ்வேறு நபர்களால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் சில மட்டுமே மடத்தின் நிர்வாகம் மூலமாக முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *