Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி: திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடி வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அந்த சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *