Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்.. வெல்லுமா பாஜக?

டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.

இரு கட்சிகளுக்கும் போதிய பலம் கிடையாது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இதில் காணலாம்.

ஹரிபிரசாத்துக்கு பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி ஆதரவு உள்ளது

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 120 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு 118 பேர் உள்ளதாக நம்பப்படுகிறது

வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கை 123

Aug 9, 2018 8:51 AM
முற்பகல் 11 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும்

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்

பாஜக வேட்பாளருக்கு சிவசேனா, அகாலிதளம், ஆர்சிபி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன

அதிமுக எம்.பிக்களும் பாஜகவுக்கே வாக்காளிப்பாளர்கள் என நம்பப்படுகிறது

Aug 9, 2018 8:51 AM
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹர்வன்ஷ் நாராயண் சிங் போட்டியிடுகிறார்

காங்கிரஸ் கூட்டணி சார்பில் பி.கே.ஹரிபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார்

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.