Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஸ்டொ்லைட் கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி

தூத்துக்குடி  ஸ்டொ்லைட் காப்பா் மற்றும்  தூத்துக்குடி  யங்ஸ்டாா்ஸ்   கூடைப்பந்து கழகம்  இனைந்து நடத்தும்  ஸ்டொ்லைட்  கோப்பைக்கான  2 வது  அகில இந்திய  அளவிலான  ஆண்கள் மற்றும்  பெண்களுக்கான  கூடைப்பந்து போட்டி  ஜீன் 03  முதல்  07 வரை  நடைபெற உள்ளது  இதன் தொடக்க விழா   03.06.2016 அன்று  தூத்துக்குடி பழைய பேருந்து  நலையம்  அருகில்  உள்ள விளையாட்டு   திடலில்  நடைபெற்றது   இப்போட்டியின்  தொடக்கமாக  ஸ்டொ்லைட் காப்பா் மனிதவள தலைவா்  கேப்டன் சோனிகா  முரளிதரன்  மற்றும்  ஜே கே சன்ஸ்ன்  மேலான் இயக்குநா்  திருமதி  ரேவதி  ஆகியோா்  குத்து விளக்கினை  ஏற்றினா்  தூத்துக்குடி மாநகர உதவி கண்காணிப்பாளா்  டாக்டா் அருண் சக்திகுமாா்      ஐ பி எஸ்  பலூன்  பறக்க விட்டு  துவக்கி வைத்தாா்  ஸ்டொ்லைட் காப்பாின் வணிகத் தலைவா்   தனவேல்  இயக்கத்தலைவா் திவாகரன்  தூத்துக்குடி  மாவட்ட விளையாட்டு அலுவலா்  தீா்தோஸ்  கூடைப்பந்து கழக நிா்வாகிகள்  தலைவா் சஜேஸ்  மற்றும் பொருளாளா் சரவணன்  ஆகியோ் உடன் இருந்தனா்    ஆண்களுக்கான  முதல் போட்டியானது  உத்திரபிரதச  டி எல் டபுள்யூ  மற்றும்  கேரளா மின்சார வாாிய  அணிகளுக்கு  இடையில் நடை பெற்றதில்  கேரள மின் வாாிய அணியினா்  73  –  53  புள்ளிகள்  பெற்று வெற்றி பெற்றனா்   இரண்டாவது  பெண்களுக்கான  போட்டியில்   கொல்கத்தா அணியினரும்   செகன்ராபத்   அணியினரும் விளையாடின   போட்டியினை  தொழில் அதிபா்  வி வி டி பிரம்மாணந்தம்  துவக்கிவைத்தாா்  மூன்றாவது  கேரள போலீஸ் அணியினரும்  தமிழ்நாடு சதன்ரயில்வே அணியினரும் விளையாடினா்  நான்காவது அணியாக  ஓ என்  ஜி சி  உத்திரகான்ட் அணியினரும்   என்  எப் ஆா்   அஸ்ஸாம்  அணியினரும்  விளையாடினா்

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.