Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.

 

அவசர சிகிச்சை எண்ணான `108′ சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும்.

இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக `108′ அவசர சிகிச்சை எண் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிக மாற்று எண்ணாக 044-40170100 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது  பிரச்னை சரிசெய்யப்பட்டதாக `108′ ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குநர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில்,

“  108 சேவை எண் தடைப்பட்ட நேரத்தில் 102,104, எங்களுடைய கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள தொலைபேசி எண்களின் மூலமாக சேவை வழங்கினோம். இடைப்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கியிருக்கிறோம். தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனி மக்கள் 108-

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.