Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

20 பேய்களுடன் செக்ஸ் உறவு ..!! இளம் பெண் அதிரடி ..!!

லண்டன்: நம்ம ஊர் கள்ளக்காதல் செய்திகளுக்கே நாம ஆ-ன்னு வாயை பிளந்திடறோம். ஆனா இதையெல்லாத்தையும் தூக்கி சாப்பிடற மாதிரி ஒரு சமாச்சாரம் பிரிட்டன்-ல ஒரு பெண் ஈடுபட்டு வருகிறார். இதுவும் கள்ள உறவுதான்… ஆனா மனுஷங்க கூட இல்லை… ஆவிகள் கூட உடலுறவாம்!

“ஆவிகளுடன் உடலுறவு வெச்சிட்டு இருந்தேன்” என்று ஒரு டிவி பேட்டியிலேயே தன் கள்ள உறவு பற்றி ஓபனாக பேசினார் அந்த பெண். இதை கேட்டதும் பேட்டி எடுத்து கொண்டிருந்த அந்த டிவிகாரருக்கு தூக்கி வாரிப்போட்டது. அமீதிஸ்ட் ரெல்ம் என்ற 30 வயது பெண்மணிதான் இப்படி பகீரை கிளப்பியவர்.

ஆவிகளுடன் செக்ஸ்.. கிக்

ஆவிகளுடன் செக்ஸ்.. கிக்

இந்தம்மாவுக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்காராம். இருந்தாலும் அவருக்கு தெரியாமல் ஆவிங்க கூட உறவு இருந்ததாக சொல்கிறார். ஒன்றல்ல, ரெண்டல்ல… 20 ஆவிகளுடன் உறவு வெச்சிட்டு இருந்தாராம். சாதாரண மனிதர்களுடன் உறவு வெச்சிக்கிறதைவிட, இதுபோன்ற ஆவிகளுடன் செக்ஸ் வெச்சிக்கிறதுலதான் கிக்-கே இருக்காம்!!

விமானத்தில் உறவு

விமானத்தில் உறவு

இதை மட்டும் அந்த பெண் சொன்னால் பரவாயில்லையே… கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் ஒரு ஆவியை சந்தித்தாராம். அந்த ஆவியை ரொம்ப பிடிச்சு போய்டுச்சாம். அதனால விமானத்திலேயே ரெண்டு பேருக்கும் “எல்லாம்” முடிஞ்சிடுச்சாம்!!

என்னே ஒரு நேர்மை!!

என்னே ஒரு நேர்மை!!

விமானத்தில் பார்த்த அதே ஆவியை திரும்பவும் மீட் பண்ணாராம். அப்போது விமானத்தில் நடந்த விஷயம் அதுக்கு ரொம்ப பிடிச்சு போனதால், தன்னை கல்யாண பண்ணிக்க ஆசைப்படறதா அந்த ஆவி சொல்லுச்சாம். இப்படி தன் கல்யாண ஆசையை நேரடியாக வந்து சொன்ன ஆவியின் இந்த நேர்மை அந்தம்மாவுக்கு ரொம்பவே பிடிச்சு போயிடுச்சாம்.

முழங்கால்கள் இல்லை

முழங்கால்கள் இல்லை

இந்த பேட்டியை பார்த்ததிலிருந்து எல்லோருமே நடுங்கி போய்விட்டார்கள். இதேபோல பிரிட்டன் டேப்லாய்ட் ஒன்றுக்கு பேட்டி அளித்த இதே பெண்மணி, தன் மனசுக்கு பிடிச்ச ஆவி பத்தி வர்ணிக்கவே ஆரம்பித்துவிட்டார். அப்போது அவர் பேசியபோது, “நான் ரசிச்ச அந்த ஆவிக்கு முழங்கால்கள் கிடையாது. ஆனா முதல்முறையா என்கிட்டே பேசும்போது நான் ஷாக் ஆயிட்டேன்.

செக்ஸியான குரல்

செக்ஸியான குரல்

அவர் குரல் அவ்வளவு ஸ்வீட் ஆக இருந்தது. அழகாக இருந்தது. செக்ஸியாக இருந்தது. எங்கள் கல்யாணத்தை என் வீட்டில் எல்லோருமே ஏத்துக்கிட்டாங்க, என் நண்பர்களும் இதற்கு வாழ்த்து சொன்னாங்க. வழக்கமா கிறிஸ்தவ முறைப்படி இல்லாமல், பழங்குடி முறையிப்படி கல்யாண பண்ணிக்கலாம்னு ரெண்டு பேரும் முடிவு செஞ்சிருக்கோம். அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு” என்று சொல்லிக் கொண்டே போனார்.

ஆவிகளுடன் செக்ஸ்.. கிக்
நம்பலாமா? நம்பப்படாதா?

இப்படி இவர் பேச பேச, “இந்தம்மா சொல்றது எல்லாம் உண்மைதானா? இல்லை இஷ்டத்துக்கு அளந்துவிடறாரா? இல்ல நாமதான் குழம்பி போய் இருக்கோமா? இதை நம்பலமா, நம்பப்படாதா?” என்று ஆயிரம் குழப்பங்களுடன் அதிர்ச்சியுடன் உறைந்து வெவெலத்து போய் இருக்கிறார்கள் அந்த நாட்டு ஜனங்க.

 

Check Also

விஜய்யை விமர்சிக்கும் எச்.ராஜா..!! மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..!!

சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார். எச்.ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *