Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

72 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது…!

 

72  வது சுதந்திரத்தினத்தை  முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலக  அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் முனைவர் க.குமார் தலைமை தாங்கினார்.  ஸ்ரீ மாத கேன்சர் கேர் நிறுவனர் திருமதி. விஜயஸ்ரீ மகாதேவன் அவர்கள் கொடிஏற்றி விழாவினை சிறப்பித்தார். பின் மயிலாப்பூர் துணை ஆய்வாளர் அகஸ்தீன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை  சிறப்பித்தார் ,  நோட்டு புத்தகம் வழங்கினார்கள், உடன் துணை பொதுச் செயலாளர் கே.நியாஸ் நூருதீன் , மாநில செயலாளர் M. செந்தில்குமார் , அடையார் வேல்முருகன், மற்றும் அலுவலக நிர்வாகி பா. ராஜேஷ் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.