Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

Editor

போதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.!

சென்னை: காதலனுடன் போதையில் இருந்த மாணவியை, போலீஸ் என்று கூறி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி துவாக்குடியில் செயல்பட்டு வருகிறது என்ஐடி பொறியியல் காலேஜ். இங்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்காக காலேஜ் கேம்பஸில் ஒரு ஹாஸ்டலும் உள்ளது. இந்த காலேஜில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 3-ம் வருஷம் படித்து வருகிறார். …

மேலும் படிக்க

இப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக? மத்திய அரசின் அதிரடி முடிவு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமும் …

மேலும் படிக்க

நர்சிங் படித்தவர்களுக்கு வேலை

தற்போது இந்த அமைப்பின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் ஹோமி பாபா புற்றுநோய் மையத்தில் துணை மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்ஸ் பணிக்கு 83 இடங்கள் உள்பட மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சயின்டிபிக் அசிஸ்டன்ட், போர்மேன், பார்மசிஸ்ட், டெக்னீசியன், அட்மின் ஆபீசர், லோயர் டிவிசன் கிளார்க், சமையல்காரர் போன்ற பணிகளுக்கு கணிசமான காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது …

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.!!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யது மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலில் ராஜ்யசபாவில்இதற்கான மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370 இனி …

மேலும் படிக்க

புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி!

சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை தமிழக பாஜக பாட்டு பாடி வரவேற்றுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது 1949-ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு அந்தஸ்தை இன்று மத்திய அமைச்சரவை ஒன்று கூடி முடிவு செய்து ரத்து செய்துவிட்டது. இதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் …

மேலும் படிக்க

லாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..!!

கடலூர்: 17 வயசு பெண்ணை ஏமாற்றி.. பல முறை உல்லாசம் அனுபவித்து.. கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு வயசு 37. இந்த பகுதியின் அதிமுக பிரமுகராகவும் உள்ளார். இவர் 17 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மார்ச் …

மேலும் படிக்க

காதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .!

நாகை: மனைவி தன்னை விட்டு இன்னொருவருடன் ஓடிவிட்டதால், புது மாப்பிள்ளை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள பகுதியை சேர்ந்த விவசாயி பாக்யராஜ். இவருக்கு 35 வயதாகிறது. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனது. ஆனால் கல்யாணத்துக்கு முன்பே கவுசல்யாவும், வேறு ஒரு இளைஞரும் தீவிரமாக …

மேலும் படிக்க

செக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்

திண்டிவனம்: “டெய்லி செக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. என்னை நீ கொளுத்திடுவியான்னு சவால் விட்டார்.. அதான் உயிரோடு எரிச்சிட்டேன்” என்று கணவனை கொன்ற மனைவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார். திண்டிவனம், தில்லையாடி வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் சேதுபதி. வயசு 24. புதுச்சேரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற 19 வயது பெண்ணை காதலித்தார். 20 நாளைக்கு முன்னாடிதான் …

மேலும் படிக்க

குழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.!!

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் வெளியேறுமாறு அரசு அறிவித்ததை அடுத்து பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதுகிறது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சிறப்பு …

மேலும் படிக்க

முத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.!!

மும்பை: முத்தலாக் தடை சட்டம் இயற்றிய பிறகும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் முத்தலாக்கை எதிர்த்து நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த தடை சட்டம் கடந்த புதன்கிழமை நிறைவேறியது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முத்தலாக் கூறியதாக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு …

மேலும் படிக்க