Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

Editor

பெருகி வரும் டெங்கு கொசுவை ஒழிப்போம்,நொச்சி செடியை வளர்ப்போம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஒட்டம்

பெருகி வரும் டெங்கு கொசுவை ஒழிப்போம்,நொச்சி செடியை வளர்ப்போம் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன் பெரம்பூர் சென் மருத்துவமனை,சிவம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாரத்தான் ஒட்டம் 11-11-2016 வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு மதிப்பிற்குரிய நீதியரசர் S.ஜெகதீசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடங்கி,பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2000 பள்ளி மாணவர்கள் (14 வயது முதல் பங்கு பெற்றார்கள் …

மேலும் படிக்க

இந்திய கடற்படை வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு இரண்டு போர் கப்பல்கள் வந்துள்ளன. பள்ளி,கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.

கடந்த 1971 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆண்டு தோறும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினவிழா கொண்டாடப்படுகிறது. கடற்படை தினம் கடற்படை வாரவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கடற்படையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுதத்தும் விதமாக தூத்துக்குடிக்கு ஐ.என்.எஸ்.ரஞ்சித், ஐ.என்.எஸ்.கோரா என்ற இரண்டு போர் கப்பல்கள் வந்தன. ஐ.என்.எஸ்.ரஞ்சித் போர் கப்பலில் குறிப்பிட்ட இலக்கை தாக்க கூடிய ஏவுகணை,வாண்வழி தாக்குதல் நடத்தும் …

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பூரண நலம் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட வேண்டி கோமாதா பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா  உடல்நல  குறைவு காரணமாக, கடந்த 22 ந் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பூரண நலம் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட வேண்டி இன்று  தர்மபுரி மாவட்டம்  அரூர் தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அருகே k.ஈச்சம்பாடியில் உள்ள மகா ஆஞ்சிநேயர் கோயிலில் அஇஅதிமுகவின் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவையின் சார்பில் மாவட்ட …

மேலும் படிக்க

கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பூரண உடல் நலம் பெற்ற வழிபாடு

கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பூரண உடல் நலம் பெற்று விரைவில் மக்கள் பணியாற்றிட வேண்டி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அவரகள் கருங்குளம் வெங்கடாச்சலபதி திருக்கோவில்,கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்களில் “அம்மா” என தீபம் ஏற்றி வழிபாடு.

மேலும் படிக்க

வனவிலங்கு வாரவிழா..

தேசிய இயற்கை பாதுகாப்பு படை மற்றும் தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக வன உயிரின வார விழா திருநெல்வேலி மாவாட்டம் கடையநல்லூர் இரத்னா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.. இதில் தேசிய இயற்கை பாதுகாப்பு படையினர் சாா்பில்  பாம்புகள் மற்றும் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வு- பாம்புகளின் தோழன் கடையநல்லூரை சேர்ந்த சேக் உசேன் அவர்கள் மாணவர்களுக்கு அளித்தாா்… இதில் பள்ளியின் நிர்வாகி திரு.பிரகாஷ் S.இராமசுப்ரமணியன் அவர்கள் தலைமையில், பள்ளியின் தலைமை …

மேலும் படிக்க

திருட்டு விசிடி விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை : எஸ்பியிடம் விஜய் மன்றத்தினர் மனு

குமரி மாவட்டத்தில் புதிய படங்களின் திருட்டு விசிடிக்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது இதுகுறித்து எஸ்பி தர்மராஜனிடம் அவர்கள் கொடுத்துள்ள மனுவில்  புதிதாக வெளியாகும் படங்களை திருட்டு வி.சி டி யாக பதிவு விற்பனைக்கு விடுவதால் திரைப்பட தொழிலே நசிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது …

மேலும் படிக்க