Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

Editor

தனித்து ஆட்சியை பிடிப்பேன் …. பாஜகா வை எதிர்த்து ….?

சென்னை: அரசியலில் தாம் இருக்கும் வரை பாஜகவுடன் ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என அறிவித்திருக்கிறார் அதிமுக( அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன். நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலில் வெல்லும் சொல்லும் நிகழ்ச்சியில் அதன் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு அளித்த பேட்டியில் தினகரன் கூறியதாவது: குணசேகரன்: அதிமுகவுடன் பாஜக கூட்டணிக்குப் போகவில்லை எனில் அக்கட்சிக்கு இருக்கும் ஆப்ஷன்களில் ஒன்று திமுக; மற்றொன்று நீங்கள்.. பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு …

மேலும் படிக்க

கணவரின் சிகிச்சைக்காக புதிதாக பிறந்த குழந்தையை விற்ற தாய் ????

லக்னோ:                      உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை அதன் தாயே விற்பனை செய்த கொடூரம் நடந்துள்ளது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கட்டட பணியில் கூலி தொழிலாளியாக பணி புரிந்த மௌர்யா மீது கடந்த 3 மாதங்களுக்கு சுவர் ஒன்றுவிழுந்தது.                 இதில் …

மேலும் படிக்க

திமிர் பிடித்த MLA க்கு பதிலடி கொடுத்த பெண் போலீஸ்….!

சிம்லா: ஹிமாச்சல் தோல்விக்கு காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண் எம்எல்ஏ ஆஷா குமாரியை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, பெண் போலீஸின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு போலீஸும் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கங்ரா, ஹமீர்பூர் நாடாளுமன்றத் …

மேலும் படிக்க

காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ..!

காய்கறிகளில் நாம் சிலவற்றை அப்படியே நறுக்கி சமைத்துவிடுவோம். ஆனால் பெரும்பாலான காய்களின் தோலை நீக்கி விடுகிறோம். அதில் சில காய்கறிகளின் தோலில் தான் முழு சத்துக்களும் அடங்கியிருக்கும். அது தெரியாமலேயே நாம் அந்த காய்கறிகளில் தோலைநீக்கியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி என்னென்ன காய்கறிகளின் தொலை நீக்கிவிட்டு சமைக்கக்கூடாது? கேரட் கேரட்டின் தோலில் பீட்டா கரோட்டீன், பீனோலிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கேரட்டை தோலுடன் சாப்பிடுவதால், இதய …

மேலும் படிக்க

ஜெ . வின் வாரிசு யார் …? நீதிபதியின் அதிரடி கருத்து ……..!

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரும் அம்ருதாவின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் அவரை தற்போது பெயர் கூறி அழைப்பதாகவும் அவர் விசாரணையில் குறிப்பிட்டார். பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் …

மேலும் படிக்க

ஒரு கணவருக்காக மூன்று மனைவிகள் முட்டல் மோதல் ….?

திருமண சான்றிதழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதிக் கொண்ட சம்பவமொன்று கெஸ்பேவ பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் தெரியாமல் மற்றைய பெண்களை இந்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் மூன்று திருமணங்களை செய்து கொண்ட நபரை பண்டாரகம பொலிஸார் அண்iமையில் கைது செய்துள்ளனர். பண்டாரகம சங்கமித்தா மாவத்தையில் இரண்டு பெண்கள் மோதிக் கொள்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தொடர் தகவல்களை அடுத்து …

மேலும் படிக்க

தங்கைக்கு கணவனாக வாழும் அண்ணன்…!

காதல் ஆனந்தமான ஒன்றல்ல, அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும். அப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் இணைந்தவர்கள், தங்கள் வாழ்வில் எவ்வித பிரச்சனை வந்தாலும், ஒருபோதும் விலகி செல்லமாட்டார்கள். அப்படி, ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரேசிலை சோந்த காதல் ஜோடியின் வாழ்வில் பேரிடி விழுந்தபோதும், அதனை கண்டுகொள்ளாமல் நாங்கள் சேர்ந்து …

மேலும் படிக்க

அம்பானி மகனை திருமணம் செய்ய கேட்ட பெண்ணுக்கு, அம்பானி சொன்ன அதிர்ச்சியான பதில் …..?

தன் அழகை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என சில பெண்கள் நினைப்பதுண்டு. அப்படி நினைத்த ஒரு பெண்ணுக்கு அம்பானி சாட்டையடி பதில் கொடுத்துள்ளார். ஒரு பெண் அம்பானிக்கு கடிதம் எழுதினார். அதில் நான் பேரழகு கொண்ட பெண். நான் 100 கோடி சம்பாதிக்கும் ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தாள். அதற்கு பதில் அளித்த அம்பானி, நானும் வருடத்திற்கு 100 …

மேலும் படிக்க

இளைஞரை பலாத்காரம் செய்த 2 பெண்கள்

தென்னாப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சாலையில் நின்று அந்த வழியே செல்லும் வண்டிகளில் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற நடுத்தர வயதுமிக்க பெண்கள் இருவர், அவர்களது காரில் அவரை ஏற்றி உள்ளனர். காரில் ஏறிய இளைஞரை அப்பெண்கள், மர்மமான பானத்தைக் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து, அவரைத் …

மேலும் படிக்க