Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

Editor

பணம் கொடுக்காத காரணத்தினால் கொலை செய்த திருநங்கை…

பிச்சை போடாததால், ரயில் பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த திருநங்கை, தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநிலம் தாட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (32). இவரது நண்பர் தரம்வீரப்பா (20) உள்பட 5 பேர் கட்டிட வேலைக்காக ரயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் பிச்சை …

மேலும் படிக்க

பசுவிற்கும் ஆதார் அட்டை …! மத்திய அரசு முடிவு….?

ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது எல்லாவற்றிற்கும் ஆதார் எண் தான் முக்கியமாக இருக்கிறது. ஆதார் என்னை வைத்தே ஒரு மனிதனின் எல்லா தகவல்களையும் பெற முடியும் என்பதால் ஆதார் எண் மிக அவசியமாக விளங்குகிறது. பல்வேறு …

மேலும் படிக்க

20 மணி நேரம் வீடியோ கேம் : அபாயத்தில் இளைஞன்?

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் வீடியோ கேம் விளையாடுவதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தற்போது அந்த இளைஞர் கோமா நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி மாலையில் பிரவுசிங் சென்டரில் நுழைந்த இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாட துவங்கினார். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை கேம் விளையாடியுள்ளார். பின்னர், சுயநினைவு இழந்து நாற்காலியில் மயங்கி விழுந்தார். …

மேலும் படிக்க

தவறான முறையில் குழந்தை பெற்று ஷீ பாக்சில் குழந்தையை மறைத்து வைத்த தாய்…!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை மறைத்து, பிறந்த குழந்தையை 6 நாட்கள் ஷூ பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான அந்த பெண், தனக்கு பிறந்த குழந்தையை ஷூ பெட்டிக்குள் அடைத்து 6 நாட்கள் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்துள்ளாள். சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் வீட்டில் துற்நாற்றம் ஏற்பட்டதால் அந்த பெண்ணின் தாயார் இது குறித்து கேட்டுள்ளார்.   …

மேலும் படிக்க

ஜாதி விட்டு திருமணம் செய்த கணவன் , மனைவி , பிறந்த 40 நாள் குழந்தை மூவரையும் கொன்ற சகோதரர்கள் …

திருவாரூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளையும், பிறந்து 40 நாட்களேயான அவர்களது குழந்தையையும் கொன்ற மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவாரூர் மாவட்டம் கீழ்மருதூரை சேர்ந்த பழனியப்பன். சாதி இந்துவான பழனியப்பன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அமிர்தவல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்களது திருமணத்தால் கோபம்கொண்ட பழனியப்பனின் சகோதரர்கள் சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோர், தன் கூட்டாளிகள் துரைராஜ் …

மேலும் படிக்க

13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன்

பாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி …

மேலும் படிக்க

ஐபோனுக்கு பதிலாக சோப்பு பார்சல்….

மும்பையை சேர்ந்த ஒருவர் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக இணையதளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்து அதற்காக அவர் ரூ.55 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இன்று பிளிப்கார்ட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது. கையெழுத்து போட்டு பார்சலை பிரித்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக வெறும் ரூ.10 மதிப்பு கொண்ட டிடர்ஜெண்ட் சோப்பு மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சி …

மேலும் படிக்க

காவிரி பிரச்சனைக்கு தமிழக முதல்வர் எதிர் காட்சிகளையும் அழைத்து கொண்டு செல்ல வேண்டும்….?

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் நேற்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்திய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …

மேலும் படிக்க

செல்போனிற்கு அடிமையாகிய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்..

வீட்டு வேலையை செய்யாமல் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்த மனைவியை, அவரது கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்தவர் சுராஜித்பால். இவரது மனைவி தும்பா பால் (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தும்பாபால் செல்போனிற்கு அடிமையாகி எந்நேரமும் வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவதில்  ஆர்வமாக இருந்து வந்தார். இதனால் அவர் வீட்டு வேலைகளை கூட சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. …

மேலும் படிக்க

கணவனை கொன்ற கூலிப்படையை போட்டு தள்ளும் மனைவி….

கணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய  எழிலரசி என்ற பெண் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். காரைக்காலைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வினோதா, ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரை வைத்து ராமுவையும், எழிலரசியையும் தாக்கினார்.  கூலிப்படையினர் தாக்குதலில் ராமு இறந்துவிடவே …

மேலும் படிக்க