Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

Editor

கண் துடிக்கும் பலன்

கண் துடிக்கும் பலன் கண்துடித்தல் என்பது நமது உடலின் கண்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக வேகம் மற்றும் அழுத்தத்துடன் ரத்தம் பாய்கிற போது கண்களை சார்ந்த பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு விடயமாக இருந்தாலும், கண்துடித்தல் ஏற்படுவதற்கு நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியாக பழங்காலம் முதலே கருதப்பட்டு …

மேலும் படிக்க

தமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.!! விமானநிலையத்தில் பரபரப்பு !

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என சொன்னதால் பரபரப்பு ஏற்படுள்ளது. தமிழக பாஜக தலைவர் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். அதேப் போல எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த இடமாக இருந்தாலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவதிலும் தயக்கம் காட்டாதவர். அதேப்போல இன்று விமான நிலையத்தில் அதிமுக வின் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. …

மேலும் படிக்க

‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.!

மேற்குவங்க மாநில அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற அரசியல் ரீதியாக சதி நடைபெறுகிறது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது. கடந்த …

மேலும் படிக்க

‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..!

‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு புதுடெல்லி, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்த்து ஆடிய போது அவருக்கும், பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உரசலை குறிப்பிட்டு ரபடா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– களம் இறங்கி …

மேலும் படிக்க

மணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..?

By murugan on Apr 6, 2019 மணிரத்னம் படத்தில் இணையும் நயன்தாரா?! ‘பொன்னியின் செல்வன்’ படம் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உள்ளது. இந்தப் படத்தை இயக்க அவர் பல்வேறு சமயங்களில் முயற்சி செய்தும் அது முடியாமல் போனது. அதற்கு காரணம் படத்தின் வரவு செலவுத் திட்டம்தான். தற்போதுதான் அதற்கு விடிவுகாலம் வந்துள்ளது. மணிரத்னம் படம் என்றாலே ரசிகர்களிடமும் சரி, கோலிவுட்டிலும் சரி ஒருவித எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. …

மேலும் படிக்க

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…?

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்து கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனை எவ்வாறு எந்தவித இராசாயணம் கலப்பும் இல்லாமல் செய்து என்பதை பார்ப்போம்.ஹோம்மேட் ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:    மருதாணி பவுடர் – 1 கப் அவுரி இலை பவுடர் – 1 கப் எலுமிச்சை பழம் – 3 செய்முறை:   முதல் நால் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து அல்லது எலுமிச்சை …

மேலும் படிக்க

உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..!!

கலிபோர்னியா ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன்கொண்ட பறக்கும் கார் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கார், உலக அளவில் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு பறக்கும் முதல் கார் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  ஸ்கை …

மேலும் படிக்க

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.!!

Home Heroines திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை Heroines oi-Shameena By Siva | Updated: Tuesday, May 14, 2019, 10:54 [IST]Actress Bruna Abdullah: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார்- வீடியோ மும்பை: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார். பிரேசிலை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. அவர் மும்பையில் தங்கி இந்திய …

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்? தமிழிசை பகீர் தகவல்..!!

சென்னை,  தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், ரா.முத்தரசன் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி …

மேலும் படிக்க

மக்களுக்கு புதிய திட்டங்கள்.! மாஸ்காட்டும் முதல்வர்.!

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் முதல்வராகியுள்ளதால் மக்களுக்கு இவர் ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்யும் வகையில் தன் புதிய திட்டங்களால் அதிரடிக் காட்டி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றவுடன் …

மேலும் படிக்க