Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

தினகரன் அமைப்பில் பதவி கிடைக்கலையே.. மேலூர் கூட்டத்தை புறக்கணித்த திவாகரன் மகன் ஜெயானந்த்!

சென்னை: தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தமக்கு முக்கிய பதவி எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் மேலூர் கூட்டத்தைப் புறக்கணித்தாராம் திவாகரன் மகன் ஜெயானந்த். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ‘ தனி அமைப்பை’ அறிவித்துவிட்டார் தினகரன். ‘ அதிமுகவை மீட்டெடுக்கும் வரையில் குக்கர் சின்னமும் இந்தக் கட்சியின் பெயரும் செயல்படும்’ எனப் பேசியிருக்கிறார் தினகரன். தனிக் கட்சி தொடக்கவிழாவை திவாகரன் மகன் ஜெயானந்த் …

மேலும் படிக்க

கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. போராட்டம்.

திருவண்ணாமலை. மார்ச். 15.    திருவண்ணாமலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வினர்  1000 க்கு மேற்பட்டவர்கள்  கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் ஆய்வு தமிழகம் முழுவதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்க்கொள்ள கவர்னர் புதன் இரவு கார் மூலம் சென்னையிருந்து திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை  – …

மேலும் படிக்க

இங்க இருந்த டாய்லெட்டை காணும்.. வடிவேல் பாணியில் போலீசிடம் புகார் கொடுத்த சத்தீஸ்கர் பெண்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அமர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பேலா பாய் பட்டேல், சந்தா என்ற இரண்டு பெண்கள் போலீசில் இந்த புகாரை கொடுத்து இருக்கிறார்கள். இந்த புகாரை கொடுக்க சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் அந்த பெண்களுக்கு உதவி இருக்கிறார். வடிவேல் கிணற்றை காணும் என்று புகார் …

மேலும் படிக்க

டாஸ்மாக் மூடியதால் வருவாய் இழப்பு.. ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு

எனவே, இந்த நிதியாண்டில், ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும். வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேலைதேடும் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி சென்னை: இந்த நிதியாண்டில் ரூ.1,43,962 கோடி கடன்பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சரும், துணை …

மேலும் படிக்க

பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு ..

சென்னை: நிதி அமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார். முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர். 10. 30 மணிக்கு பட்ஜெட் …

மேலும் படிக்க

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் வலியுறுத்திய அற்புதம்மாள்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டத் துறை அமைச்சர் சிவி. சண்முகத்தை அற்புதம்மாள் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் …

மேலும் படிக்க

அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி.தினகரன்.. ஜெயக்குமார் அடுக்குமொழி விமர்சனம்!

சென்னை : அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி. தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தினகரன் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : தமிழக அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யும். பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தால் என்ன …

மேலும் படிக்க

டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் …..

மதுரை: மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார். ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற …

மேலும் படிக்க

பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆரத்தி எடுத்த மகளிர் அணி

சென்னை: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இந்த பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். …

மேலும் படிக்க

தினகரன் அணியை சார்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன்…

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுமான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சமீபத்தில் தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். அதிகாரிகளை சந்தித்து புகார் கூறப் போவதாக கூறியதால், அவர்களை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸாருடன் இருவரும் வாக்குவாதத்தில் …

மேலும் படிக்க