Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை ..?

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. …

மேலும் படிக்க

வாக்களித்த பிரபல நடிகர்கள் மீது குற்றப்பதிவு..? தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி விசாரணை..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.  சென்னை: சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம். …

மேலும் படிக்க

நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்..?

இளம் நடிகை ஒருவரை பார்த்தால் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுங்கிப் போகிறார்களாம். பாலிவுட்டில் இளம் நடிகை ஒருவருக்கும், திருமணமான சீனியர் ஹீரோவுக்கும் இடையே தொடர்பு என்று பேசப்படுகிறது. யார் விஷயத்திலும் தலையிடாத அந்த ஹீரோ நடிகையின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் தான் இந்த பேச்சு கிளம்பியது. இந்த கள்ளத்தொடர்பு பேச்சால் நடிகருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதே நடிகையின் பெயர் திருமணமான இளம் நடிகர் …

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் குதிக்க உள்ளனர். மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரச்சாரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஓய உள்ளது. ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் ?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும். பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் …

மேலும் படிக்க

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது. வரும் லோக்சபா தேர்தலுக்காக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டுக் தூதுவிட்டு வந்தது தேமுதிக. இந்த விவகாரம் ஊடகங்களில் மூலமாக அம்பலமானதால் தேமுதிக கோபம் ஊடகங்கள் பக்கம் திரும்பியுள்ளது. திமுகவிடம் மிகவும் தாமதமாக சென்றதால் அங்கு ஏற்கனவே தொகுதி …

மேலும் படிக்க

கோடை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர போக்குவரத்துகாவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி …

மேலும் படிக்க

தூத்துக்குடியில் ஜெயலலிதா 71 வது பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் 6429 பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை கழக மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி கூட்டம் மாநாடாக காட்சியளித்தது

தமிழகமே வியக்கும் வண்ணம் ஜெயலலிதா 71 வது பிறந்த நாளையொட்டி கழக மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடியில் வெகு சிறப்பாக ஜெ. பிறந்த நாளை கொண்டாட பல கட்டமாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி மாவட்டம் முழுவது ஜெ. பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட ஆலோசனை கூட்டம் நடத்தி அந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கழகக்கொடியேற்றி ஒலி பெருக்கி அமைத்து கழக பாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் மற்றும் …

மேலும் படிக்க

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்த நிலையில் …

மேலும் படிக்க

ஜெ. 71 வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் இன்று 24/02/2019 பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார்

ஜெ. 71 வது பிறந்த  நாளையொட்டி  தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் இன்று 24/02/2019 பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில்  வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர்     சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகள் …

மேலும் படிக்க