Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு.

திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு. தமிழகத்தில் டேவிதார், மோகன் பியாரே, வெங்கடேஷ் உள்ளிட்ட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று அறிவித்துள்ளதாவது: பெயர்- புதிய பதவி (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி) 1. வி.பி.தண்டபாணி- மீன்வளத்துறை இயக்குனர் (சார் ஆட்சியர், பொன்னேரி) 2. பீலா ராஜேஷ்- நகர மற்றும் …

மேலும் படிக்க

ரஜினியின் அடுத்த மூவ்!பத்திரிக்கையாளர்களுடன் ஆலோசனை….

அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க …

மேலும் படிக்க

அறிக்கையால் அல்லல்படும் விஜயகாந்த்..!

கம்பீரமான பேச்சுக்கும் அடுக்கு மொழி வசனங்களுக்கும் பெயர்போன விஜயகாந்த், அரசியலுக்கு வந்தபிறகு அவர் திரைப்படங்களில் பேசியதுபோல பேசமுடியவில்லை. அதற்கு அவரது உடல்நிலை காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தால் தெளிவாக பேச முடியவில்லை. அதனால் சரியான வாக்கிய இணைப்புகள் இல்லாமல் பேசி வருகிறார். சில நேரங்களில் தவறாக பேசிவிட்டு பின்னர் அவரே சுதாரித்துக்கொண்டு திருத்திவிடுவார். இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் …

மேலும் படிக்க

பாஜகவின் பிடியில்…!!!!! தமிழகத்தின் அதிமுக!!!!!!!!!

மோடியின் கையில் அதிமுகவின் கயிறு உள்ளது. இங்கு பொம்மலாட்ட அரசு நடைபெற்று வருகிறது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவின் பிடியில் தமிழகத்தின் அதிமுக சிக்கி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 53வது நினைவு நாள் 27.05.2017 இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அணைக்கட்டுக்களையும், …

மேலும் படிக்க

பொதுமக்கள் மத்தியில் கொந்தளித்த!!!!!! அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ்…!!!!!

சென்னை: மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுடனான கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடிய மைலாப்பூர் எம்.எல்.ஏ.ஆர். நட்ராஜ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,” மக்கள் நலன் ஒன்றைமட்டுமே அ.தி.மு.க. தொண்டர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . பதவி, பொறுப்புகள், அதிகாரம் குறித்து தொண்டர்கள் கவலை கொள்ள கூடாது.” என்றார். மேலும் அவர் கூறுகையில், ” மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 7 வார்டுகளிலும் உள்ள குறைகளை பற்றி புகார் தெரிவிக்க …

மேலும் படிக்க

அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்..! தனியார் பாலில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்..!

தனியார் பாலில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆவின் கூட்டாண்மை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறிய அமைச்சர், ஆவின் மற்றும் தனியார் பால்களை ஆய்வு செய்ததில் தனியார் பால் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயனம் கலப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். அண்மைக் காலங்களில் குழந்தைகள் மற்றும் …

மேலும் படிக்க

ஆயுதங்களுக்கு நேர்ந்த அவமானம்!!!!!ஓபிஎஸ்-யை விமர்சித்த நாஞ்சில் சம்பத்

பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது ஆயுதங்களுக்கு நேர்ந்த அவமானம் என அதிமுக அம்மா அணியின் கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரனின் கைதைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், அதிமுகவை உடைக்க வேண்டும் என்று துடிக்க வேண்டும் சிலர் துடிப்பதாகவும் மோடியின் …

மேலும் படிக்க

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் க.குமார் இல்ல நிகழ்ச்சிக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

  தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் க.குமார் இல்ல நிகழ்ச்சிக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் அவர்கள் மகள் செல்வி க.சுவாதிகா-வின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி வருகிற 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சென்னை சாந்தோம் சர்ச்சில் அமைந்துள்ள …

மேலும் படிக்க

மறந்துபோன அதிமுகவினர்..!

அரசு பதவியேற்று ஓராண்டு ஆனதை. மறந்துபோன அதிமுகவினர்..! தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, கடந்த முறைதான் ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து 2 வது முறையாகச் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று கடந்த மே 23ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா  கடந்த டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவர் இறப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.அதன் பின்னர் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். …

மேலும் படிக்க

அடுத்த நிதியமைச்சர் யார்? பன்னீர் செல்வத்தால் பதவியை இழக்கும் ஜெயக்குமார்..!

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு சசிகலா பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சிலர், மீண்டும் அமைச்சரவையில் இடத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் சரியாகி வந்தவுடன் அமைச்சர் பதவி வழங்கப்படும் என சசிகலா சிலருக்கு உறுதி அளித்துள்ளார். இதனால் அவர்கள் பதவி ஆசையில் இருந்த நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்டார். இதையடுத்து சசிகலா முதல்வரானால் அமைச்சர் பதவி …

மேலும் படிக்க