Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

மோசடி வழக்கு.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

  மோசடி வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. …

மேலும் படிக்க

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து சென்னை பிரஸ் கிளப்பிற்கு பூட்டு போட முயற்சி. போலீசார் பேச்சு வார்த்தையால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து சென்னை பிரஸ் கிளப்பிற்கு பூட்டு போட முயற்சி போலீசார் பேச்சு வார்த்தையால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் தேர்வு நீதியசரர் மூலம் தேர்தல் நடத்திய பிறகே சென்னை பிரஸ் கிளப் அலுவலகத்தை திறக்க வேண்டும் என, இன்று சென்னை பத்திரிகையாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்கள் ஒன்றினைந்து சென்னை பிரஸ் கிளப்பை இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். சம்பவ …

மேலும் படிக்க

கொடநாடு சம்பவம் : விசாரணை வலயத்திற்குள் சசிகலா, தினகரன் : காவல்துறை முடிவு!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக,சிறையிலிருக்கும் சசிகலா மற்றும் தினகரனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜெ.,வுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24ஆம் தேதி காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த,ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சயானும் கேரளாவில் நடைபெற்ற விபத்தில் படுகாயங்களுடன் …

மேலும் படிக்க

எடப்பாடி ஆட்சி தொடருவதுதான் கட்சிக்கு நல்லது ! சசிகலாவை எச்சரித்த திவாகரன்

அதிமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக இளவரசியின் மகன் விவேக்கை சசிகலா நியமிக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இதற்கு சசிகலாவின் தம்பி திவாகரன் தன்னுடைய கடுமையான எதிர்ப்பை சசிகலாவிடம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா சிறை சென்றவுடன் தனது அக்கா மகன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். ஆனால் அவர் சிறை சென்றவுடன் நடந்ததே வேறு. அதிமுகவை தினகரன் ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மேலும் சசிகலாவையே …

மேலும் படிக்க

வாழ்க்கையில தோத்துட்டேன்:எதுக்காக எனக்கு இத்தனை தண்டனை? சிறையில் கதறி அழுது கொண்டிருக்கிறார் சசிகலா..!

வாழ்க்கையில தோத்துட்டேன்: அதிமுக-வில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து, சிறையில்  விம்மி வெடித்து அழுது கொண்டிருக்கிறார் சசிகலா..! வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். குற்றவாளி சசிகலா சிறைக்கு போனது முதலே தமக்கு ஏகத்துக்கும் சலுகைகள் வழங்க அனுமதி கோரினார். அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சிறைக்குள் …

மேலும் படிக்க

நடிகை ராதிகா நிறுவன மேலாளருடன் கள்ளக்காதல்: நள்ளிரவில் வீதிக்கு வந்த சண்டை…வெளியான வீடியோ!

  நள்ளிரவில் ராடன் நிறுவனத்தின் மேலாளருடன் ஏற்பட்ட சண்டையில் நடிகையின் கள்ளக்காதல் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சுகுமாறன்.இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சுகுமாறனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்றுவிட்டதால், கடந்த இரு தினங்களாக வாணி ராணி தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சபீதாராய் என்ற நடிகையுடன் தனிமையில் இருந்துள்ளார் சுகுமாரன். 2 …

மேலும் படிக்க

அதிமுக கட்சியை அழிக்க துடிக்கும் திமுகவின் கைக்கூலி நாஞ்சில் சம்பத்தே நாவை அடக்கு இல்லையேல் அடக்குவோம். :முன்னாள் வாரியத் தலைவர் இரா.அமிர்தகணேசன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் .

கோடான கோடி தொண்டர்களின் விருப்பத்தை சீர்குலைக்கும் திமுகவின் கைக்கூலி நாஞ்சில் சம்பத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.என முன்னாள் தமிழக மீன் வாரிய கழக தலைவரும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான. இரா.அமிர்த கணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்ததாவது அ.இ.அண்ணா தி.மு. கழகம் இணைய வேண்டும் என்று கோடான கோடி தொண்டர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. எப்போதும் நம் இயக்கம் இணையும், பிரிந்த சகோதரர்கள் எப்போது ஒன்று சேருவார்கள், முடக்கப்பட்ட …

மேலும் படிக்க

பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது. திகார் சிறையில் டிடிவி தினகரன்

பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது.     திகார் சிறையில்  டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் …

மேலும் படிக்க

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன்டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுடெல்லி: அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை …

மேலும் படிக்க

இரட்டை இலைக்கு லஞ்சம்.. 4 நாட்கள் விசாரணைக்கு பின்னர் டெல்லியில் டிடிவி தினகரன் அதிரடி கைது:

  இரட்டை இலைக்கு லஞ்சம்.. டெல்லியில் டிடிவி தினகரன் அதிரடி கைது இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் புகாரில் 4 நாட்கள் விசாரணைக்கு பின்னர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி …

மேலும் படிக்க