Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..மூன்று முறை விற்பனை.பல முறை பாலியல் வன்கொடுமை.

பல முறை பாலியல் வன்கொடுமை.. மூன்று முறை விற்பனை.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. டெல்லியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 வயது சிறுமியை, வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர்கள் முயற்சி செய்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து தப்பித்து சென்ற அந்த சிறுமி, அர்மீன் – ஹசீனா என்ற தம்பதியிடம் சிக்கியுள்ளார். அந்த தம்பதி பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்கள். சிறுமியை 15 நாட்கள் வீட்டில் வைத்து, அர்மீன் பாலியல் …

மேலும் படிக்க

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 4 துறைகளின் விசாரணைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர் நோக்க உள்ளார்?.தாங்குவாரா விஜயபாஸ்கர்..?அச்சத்தில் தமிழக அமைச்சர்கள்.

  சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 4 துறைகளின் விசாரணைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர் நோக்க உள்ளார்?.தாங்குவாரா விஜயபாஸ்கர்..?அச்சத்தில் தமிழக அமைச்சர்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஒரு ஆவணத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தது. இதனால் இடைத்தேர்தல் ரத்து …

மேலும் படிக்க

தினகரனுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு : பதவி விலகக்கோரி அமைச்சர் போர்க்கொடி.., பரோலில் வெளிவரும் சசிகலா..?: தினகரன் மீது நடவடிக்கை..!!

தினகரனுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு : பதவி விலகக்கோரி அமைச்சர் போர்க்கொடி..,   பரோலில் வெளிவரும் சசிகலா..?: தினகரன் மீது நடவடிக்கை..!! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றார்.அவரது பதவி சிறிது காலத்தில் பறிக்கப்பட்டது. இதனால் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பன்னீர்செல்வம் வெளியே வந்தார்.அதேபோல் தற்போது டிடிவி தினகரனுக்கு எதிராக ஒரு அமைச்சர் போர்க்கொடி தூக்கியுள்ளார். நேற்று காலை அ.தி.மு.க.,அமைச்சர்கள் மற்றும் …

மேலும் படிக்க

‘ஆயுர்வேதிக் மசாஜ்’ என்ற பெயரில், பல பெண்களை வைத்து விபசாரம் :கோவையில் விபசாரம் கும்பல் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

  மசாஜ் மையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த கும்பல் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேட்டில் உள்ள காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் நேரு நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் கொடி கட்டி பறப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இரவில் கார் மற்றும் பைக்குகளில் பலர் அந்த குடியிருப்புக்கு வந்து செல்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை போலீசார் ரகசியமாக …

மேலும் படிக்க

ஆட்சியர் ரவிகுமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை: மாடு, பன்றி இறைச்சிகள் பறிமுதல்

  தூத்துக்குடியில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை: மாடுஇ பன்றி இறைச்சிகள் பறிமுதல் தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட மாடு பன்றி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் ஆடு, மாடு, கோழி ,பன்றி இறைச்சி கடைகள் செயல்படுகிறது. பொது மக்களுக்கு இடையூறாகவும் கடையில் விற்பனை செய்யப்படும் இறைச்சி சுகாதாரமின்றி உள்ளதாகவும் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனை …

மேலும் படிக்க

தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு:கைதாக வாய்ப்பு?

தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு: கைதாக வாய்ப்பு? அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பெண் ஊழியரை மிரட்டியதாகவும் வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரின் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

இணையம் துறைமுக திட்டத்திற்கு ரூ.400 கோடியை மடை மாற்றம் செய்வது வ.உ.சி துறைமுகத்தை நிதி நெருக்கடியில் தள்ளி விடும் துாத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏப்.19 முதல் வேலைநிறுத்தம் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு:

  வஉசி துறைமுகத்தில் ஏப்.19 முதல் வேலைநிறுத்தம் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு துாத்துக்குடி துறைமுகத்தில் வரும் எப்ரல் 19 ம் தேதிமுதல் வேலைநிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது கடந்த மார்ச் 31 ம் தேதி அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அரசின் தூய்மைபாரதம் திட்டத்தின் அமுலாக்கம் குறித்த விபரங்கள் மட்டுமே பகிரப்பட்டது. மாறாக ஏப்ரல் …

மேலும் படிக்க

ஓபிஎஸ் அணியில் மேலும் 10 அமைச்சர்களா?எகிறுது பி.பி….ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் மீடியாக்களும்குவிவதால் அதிமுக வில் உச்ச கட்ட பரபரப்பு.

  தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில், 10 தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவப்போவதாக வெளியான தகவல்களை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பணபட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் முதல்வர் எடப்பாடி பெயர் உட்பட …

மேலும் படிக்க

அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?சென்னையில் பரபரப்பான சந்திப்புகள் தீவிர ஆலோசனைகள்.

  அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?சென்னையில் பரபரப்பான சந்திப்புகள் தீவிர ஆலோசனைகள். ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா விகாரத்தில் வசமாக சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்வது குறித்து அதிமுக(அம்மா) கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா கொடுத்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கினார் விஜயபாஸ்கர். தொடர்ந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தி …

மேலும் படிக்க

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்களின் 127வது பிறந்த தின விழா கொண்டாட்டங்கள்

  வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்களின் 127வது பிறந்த தின விழா கொண்டாட்டங்கள்  வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் டாக்டர் B.R அம்பேத்கார் அவர்களின் 127வது பிறந்த தினவிழா மிகச் சிறப்பாக ஏப்ரல்; 14ம் நாள்; கொண்டாடப்பட்டது. துறைமுக விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ள டாக்டர்  B.R அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு கேப்டன் பபடோஸ் சந்த், துணை பாதுகாவலர், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் அவர்கள் மாலை அணிவித்து, மலர் …

மேலும் படிக்க