Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா 50வது நினைவு நாள் :, அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள  நினைவு இல்லத்தில் அண்ணாவின் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும், மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை …

மேலும் படிக்க

ஜெ அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை தெருமுனை பிரச்சாரம் மூலம் அனைத்து தரப்பினருக்கும் கழக நிர்வாகிகள் எடுத்து சென்றாலே லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் எம்.பி.தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் பேசினார்

தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் இன்று 01/02/2019 மாவட்ட கழகத்தில் வைத்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை முன்னிலை வகித்தார் இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக கழக செயலாளருமான …

மேலும் படிக்க

கனிமொழி vs ராதிகா சரத்குமார்: தூத்துக்குடி எம்.பி. தொகுதி யுத்தம் ஆரம்பம்

தூத்துக்குடியில் ஸ்டார் வேட்பாளர்கள் களம் இறங்க ஆயத்தமாகியிருப்பது பரபரப்பு விவாதம் ஆகியிருக்கிறது. கனிமொழி, ராதிகா சரத்குமார் இடையே தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் மோதல் நடைபெற இருக்கிறது. ராதிகா சரத்குமார் எந்த அணி சார்பில் களம் இறங்க இருக்கிறார்? என்பது மட்டுமே சஸ்பென்ஸ். கனிமொழி, இருமுறை திமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆன …

மேலும் படிக்க

புதுக்கோட்டை மாவட்டம் “ஆதிதிராவிடர்”காலனியாக இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம்.!

புதுக்கோட்டை, ஜன. 21 புதுக் கோட்டை மாவட்டம் வல்லத் திரா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வாண்டாகோட்டையில் தங்களது குடியிருப்புப் பகுதிக்கு உள்ள பெயர் இழிவாக அழைக் கப்படுவதால் அதற்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திமுக கிராம சபைக்கூட்டம் ஏற்று உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகு தியில் திருவரங்குளம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட வல்லத்திரா கோட்டை ஊராட்சிக்கு உட் பட்டது …

மேலும் படிக்க

பாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..!கோபத்தின் உச்சாணியில் பிஜேபி..!!

பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறிக் கொண்டு அனில் அம்பானிக்கு வேலை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர் நாட்டு மக்களிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் கோடியை திருடி அதை பிரதமர் மோடி அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டதாகக் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் …

மேலும் படிக்க

கனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.!!

சென்னை: பட்டேல் சிலை விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா நடுவே டிவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கிய தொகை குறித்து கனிமொழி டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், Kanimozhi (கனிமொழி) ✔ @KanimozhiDMK உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க

ஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..!!

மயிலாடுதுறை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கிவரும் நிவாரணப் பொருட்களில் அவரது புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சென்னையில், கன மழை மற்றும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அதிமுகவினர், வழங்கிய நிவாரணப் பொருட்களில், அப்போது முதல்வராக இருந்த, ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட, கேலி …

மேலும் படிக்க

முதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்

பட்டுக்கோட்டை: கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். கஜா புயலில் பட்டுக்கோட்டை மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் மொத்தமாக வீழ்ந்துவிட்டது. இந்த நிலையில் பட்டுகோட்டையில் சூரப்பள்ளம் உள்ளிட்ட புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக …

மேலும் படிக்க

வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..!!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, வேட்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் சிலை உள்ளது. அதன் அருகிலேயே ஜெயலலிதாவிற்கும் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24ம்தேதி சிலை திறக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதாவின் உருவ அமைப்புடன் ஒத்துப் போகவில்லை என்று கூறி பெரும் …

மேலும் படிக்க