Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

விஜய்யை விமர்சிக்கும் எச்.ராஜா..!! மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..!!

சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார். எச்.ராஜா மட்டுமில்லை தமிழிசையும்தான். ஏற்கனவே மெர்சல் படம் வந்தபோது எச்.ராஜா.. விஜய்யை ஜோசப் விஜய் என்று ஏன் சொன்னார் என்றே தெரியவில்லை. அவர் ஜோசப் விஜய் என்பதுதான் ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே? மதசாயம் ஏன்? சினிமா சம்பந்தப்பட்ட விஷயத்தில் மதச்சாயம் கொண்டு வந்து பூச முயன்றதால் எச்.ராஜாவுக்கு கிடைத்தது …

மேலும் படிக்க

பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..!!

சென்னை: சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இலவச பொருட்களை உடைக்கும் காட்சியால் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்று, அதிமுகவின் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார். விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், அதிமுக அரசை விமர்சனம் செய்வதாக, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர், குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இதேபோன்ற கருத்தை அதிமுகவின், நிர்மலா பெரியசாமி தெரிவித்தார். இலவச திட்டங்கள் இதுகுறித்து டிவி சேனல் நிகழ்ச்சியொன்றில் நிர்மலா பெரியசாமி கூறியதாவது: இலவச திட்டங்களுக்கு …

மேலும் படிக்க

ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.! வெற்றி பெறுவது உறுதி.!

வருகிற 11-ந் தேதி நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இது பற்றி நிலக்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் தமிழக …

மேலும் படிக்க

சின்னம்மா தான் அடுத்த முதல்வர்…!!! முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…!!!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான  மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கென்னடி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரை  மிகவும் தாறுமாராக விமர்சித்துள்ளார். இந்நிலையில்  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பை குறை சொல்ல நான்  விரும்பவில்லை.நாங்கள்  மேல்முறையீடு செய்து கண்டிப்பாக  வெற்றி பெறுவோம் என்றும், மதுரை மண்ணை தன்னுடைய சுயநல இலாபத்திற்காக தொண்டர்களை குழப்பும் விதமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 150 …

மேலும் படிக்க

மாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..!! சிபிசிஐடி அதிரடி..!!

10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம் சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றியவர் நிர்மலாதேவி(46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். நிர்மலா …

மேலும் படிக்க

வயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..!! தமிழக அமைச்சர் விமர்சனம்..!!

வயசான ரஜினியால பிரச்சாரத்துக்கு போக முடியாது… வம்பிழுக்கும் ராஜேந்திர பாலாஜி!   விருதுநகர் : ரஜினிக்கு வயதாகிவிட்டதால் அவரால் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி …

மேலும் படிக்க

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்பது கருத்துக்கணிப்பு..!! அதிமுக அமைச்சர் பதிலடி..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்பது கருத்துக்கணிப்பு முடிவல்ல, இது கருத்துத் திணிப்பு என்றார். யார் முதலமைச்சர் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தேர்தலை சந்திக்க தயார் அதிமுகவில் இருந்து …

மேலும் படிக்க

18-18-18-18… 19-19-19-19.. கடைசியில் தினகரனையும் கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களாய்யா!

சென்னை: கடைசியில டிடிவி தினகரனையும், கூட இருக்கும் ஆதரவாளர்களையும் வடிவேலு காமெடி வரை கொண்டு வந்து விட்டு விட்டார்கள் நம்ம ஜனங்க! 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்துள்ளதால், இந்த 18 பேரும் அவங்கவங்க தொகுதியில் இனி எம்எல்ஏக்களாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல தியாகங்கள் “தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை வைத்தே அதே தொகுதியில் போட்டியிடுவேன் என்றும், பல தியாகங்களை செய்துவிட்டு 18 …

மேலும் படிக்க

முறைகேடு நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளேன்: முதல்வர்

திருச்சி, தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசி சாலைப்பணி. மதுரை சுற்றுச்சாலை பணி. நெல்லை-செங்கோட்டை – கொல்லம் சாலைப்பணி. வண்டலூர் – வாலாஜாபாத் சாலை பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களில் சாலை சீரமைப்பு பணி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், முதலமைச்சரின் …

மேலும் படிக்க