Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

தூத்துக்குடி மாவட்ட தி மு க செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி  தெற்கு  வடக்கு  மாவட்ட தி மு க  செயற்க்குழுக் கூட்டம்   இன்று காலை கலைஞா் அரங்கத்தில்  தெற்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமையில்  வடக்கு மாவட்ட அவைத்தலைவா்  என். கே  பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது  தெற்கு மாவட்ட செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளருமான என் பொியசாமி  வடக்கு மாவட்ட செயலாளருமான  ராஜாராம்  ஆகியோா் சிறப்புரையாற்றினா்கள்  கூட்டத்தில் மாநில மகளிரணி துனைச் செயலாளா்  பி  கீதாஜீவன்  பொதுக்குழு உறுப்பினா்  என் …

மேலும் படிக்க

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கட்டரசம்பட்டியில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கட்டரசம்பட்டியில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் திராவிடர் கழக துணை தலைவர் தலைமையில் கலி.பூங்குன்றன் நடைப்பெற்றது.இவ்விழிப்புணர்வு பொது கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை களைய இளைஞர்கள் கல்வியோடு பகுத்தறிவு பயில வேண்டும் எனவும், சாதி,மதம் ஒழிக்க மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் தி க பொருளாளர் பிறைநூதழ் …

மேலும் படிக்க

42வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி – 2016 தொடக்க விழா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை தீவுத்திட்லில் 1947ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தி வருகிறது. தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும் இப்பொருட்காட்சியில்தமிழக அரசின் அனைத்து துறைகளின் நலத்திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் அரங்குகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தலைமையில்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ்.கோகுல இந்திரா அவர்கள் முன்னிலையில், …

மேலும் படிக்க

விஜயகாந்தை குண்டாஸில் கைது செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

விஜயகாந்தை குண்டாஸில் கைது செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராமன் அதிமுக பிரமுகரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய விஜயகாந்த், …

மேலும் படிக்க

திமுகவுடன் தேமுதிக கைகோர்த்தால் நாம அதிமுக அணிக்கு போயிடலாம்- வைகோவை இழுக்கும் தா.பா.!!

திமுகவுடன் தேமுதிக கைகோர்த்தால் நாம அதிமுக அணிக்கு போயிடலாம்- வைகோவை இழுக்கும் தா.பா.!! சென்னை: திமுகவுடன் தேமுதிக கை கோர்க்கும் நிலையில் மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவு கூட்டணியில் ஐக்கியமாகிவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.  தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிகவை …

மேலும் படிக்க

தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம், ஆட்சியரே காரணம்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு

 தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம்: ஆட்சியரே காரணம்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு எங்கிருந்தோ வந்த காட்டாற்று வெள்ளத்தை மாவட்ட ஆட்சியர் திசைதிருப்பிவிட்டதால்தான் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது என மேயர் அந்தோணி கிரேஸ் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில் துணை மேயர் சேவியர், ஆணையர் பூங்கொடி அருமைக்கண், மண்டல தலைவர்கள் அலெக்சாண்டர், செல்வராஜ், கோகிலா, …

மேலும் படிக்க

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி: தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதிமொழி

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி: தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதிமொழி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 2016 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர களப்பணியாற்றுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான …

மேலும் படிக்க

தமிழக அரசின் வெள்ள நிவாரணம் போதுமானதல்ல: கருணாநிதி

வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழக அரசு அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்பினை பார்க்கும் போது, மத்திய அரசிடம் மேலும் உதவியைக் கேட்டுப் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அதிகமாக உதவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுக்கள் அமைத்து நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என …

மேலும் படிக்க

வெள்ள நிவாரணம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு பிச்சைப் போடுவதா?: ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதுமானது அல்ல என்றும், ஏமாற்றம் தரக்கூடிய அறிவிப்பு இது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி, யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதை விட மிகவும் குறைவு என தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்குப் பதிலாக 10 ஆயிரம் …

மேலும் படிக்க

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை விசாரிப்பதற்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் இருந்து மட்டும் அதிகளவில் அவதூறு வழக்குகள் தொடரப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு ஒரு அரசு செயல்பட்டால் என்ன? என்றும் நீதிபதிகள் வினவினர். விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிப்பதற்கான தடையை வரும் ஜனவரி 2ம் …

மேலும் படிக்க