Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

கோத்ரா கலவர டிசைனர் மோடி. சகிப்புத்தன்மை பற்றி பேசப்படாது. காங்கிரஸ் பதிலடி

டெல்லி: நவம்பர், 06. கோத்ரா கலவரத்தின் பொறியாளரான நரேந்திர மோடி, சகிப்புத்தன்மை பற்றி பேசக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டு மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, அறிவுஜீவிகள் தாங்கள் வாங்கிய விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. இதனால் கோபமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தில் நடந்த இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரசை கண்டித்தார். இந்திரா …

மேலும் படிக்க

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உடன் கூட்டணியில்லை: வைகோ

சென்னை: நவம்பர், 03. அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி செயல்படும் என்று அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கின. மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது மக்கள் நலக் கூட்டு இயக்கம். பஞ்சபாண்டவர் கூட்டணி என்று கூறி வந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் இணையமாட்டோம் என்று …

மேலும் படிக்க

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘உழைப்பே உயர்வு தரும்’ ‘உழைப்பவர் வளம் பெறுவர்’ என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுமை …

மேலும் படிக்க

தமிழக முதல்வர் அறிவித்த தூத்துக்குடி வளர்ச்சி பணி திட்டங்களை முடக்க நினைக்கும் திமுகவின் பகல் கனவு பலிக்காது: திமுக மாவட்ட செயலாளருக்கு முன்னாள் தமிழக மீன்வளர்ச்சி கழக வாரிய தலைவர் இரா.அமிர்தகணேசன் கடும் கண்டனம்

தூத்துக்குடி, அக்டோபர், 30. அதிமுக அரசின் சாதனை களையும், திட்டங்களையும், தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தேர்தல் வரும் நேரத்தில் தன்னை நிரந்தரமாக மறந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் தானும் தூத்துக்குடி இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மலிவான அரசியல் லாபம் தேடுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்; அறிவுரையின் …

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும்: நக்மா

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை நக்மா. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக …

மேலும் படிக்க

சாம்பார் வைக்க மக்கள் பயப்படுகிறார்கள்.. விஜயகாந்த் கவலை

பருப்புக்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் மக்கள் சாம்பார் சமைப்பதையே தவிர்த்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவலைத் தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ள பருப்பு வகைகளை பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவேண்டும் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசிய விலை ஏற்றத்தையே தமிழக மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களை …

மேலும் படிக்க

தலித் வீட்டுக்கு சென்றது பப்ளிசிட்டிக்காகவா? நிருபரின் கேள்வியால் கொந்தளித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில், தீ வைத்து எரிக்கப்பட்டு இரு உயிர்களை பறிகொடுத்த தலித் குடும்பத்தினரை சந்தித்தார். இந்த சந்திப்பு விளம்பர நோக்கத்திற்காகவா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கடும் கோபமடைந்தார் ராகுல் காந்தி. ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் மாவட்டம் பலாக்பரை அடுத்த சன்பேட் கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி …

மேலும் படிக்க

கபடதாரி கருணாநிதி…கோமாளி விஜயகாந்த்! போட்டுத்தாக்கும் அனிதா குப்புசாமி

திருச்சி: அக்டோபர்,22 கருணாநிதி, விஜயகாந்த், ஸ்டாலின் என அரசியல் தலைவர்களை வசைபாடிய அனிதா குப்புசாமி, குஷ்புவையும் விட்டுவைக்காமல் போட்டு தாக்கியுள்ளார். அ.தி.மு.க-வின் 44-ம் ஆண்டு தொடக்க விழாவில் சாதனைகளை பேசுவதை விட வசை பாடுவதையே முக்கிய கொள்கையாக கொண்டிருக்கின்றனர் அதிமுக பேச்சாளர்கள். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் அனிதா குப்புசாமி, எதிர்கட்சித் தலைவர்களைப்பற்றி குறை கூறி பேசினார் என்பதை விட பாட்டாகவே பாடினார். அவர் பேசியதில் …

மேலும் படிக்க

கருணாநிதியின் திருவாரூர் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் அவர் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 26-9-2015 மற்றும் 27-9-2015 ஆகிய நாட்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் சார்பில் கழகத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவின் கூட்டம் நடத்த ஏற்கனவே முன் கூட்டியே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் 27-9-2015 அன்று திருவாரூரில் கருணாநிதி …

மேலும் படிக்க