Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கல்வி

நர்சிங் படித்தவர்களுக்கு வேலை

தற்போது இந்த அமைப்பின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் ஹோமி பாபா புற்றுநோய் மையத்தில் துணை மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்ஸ் பணிக்கு 83 இடங்கள் உள்பட மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சயின்டிபிக் அசிஸ்டன்ட், போர்மேன், பார்மசிஸ்ட், டெக்னீசியன், அட்மின் ஆபீசர், லோயர் டிவிசன் கிளார்க், சமையல்காரர் போன்ற பணிகளுக்கு கணிசமான காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய சீருடை மாற்றப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம், பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு, ஸ்மார்ட் வகுப்புகள என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு …

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ்?

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை மட்டும் அப்லோடு செய்து வருகிறார். தன் மீது பாலியல் புகார் தெரிவித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியை மீடியாவுக்கு முன்பு ஆடிஷன் நடத்தி அதில் அவர் சிறப்பாக நடித்தால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி சவால் விட்டார் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ். இதையடுத்து ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீ …

மேலும் படிக்க

யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் ?

போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி …

மேலும் படிக்க

உலக கடல் தினம் இன்று!

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் …

மேலும் படிக்க

பள்ளி மாணவனுக்கு சல்யூட்… பாராட்டுகளை அள்ளும் பெங்களூரு கமிஷ்னர்

பெங்களூரு: தமக்கு சல்யூட் அடித்த ஒரு பள்ளி சிறுவனுக்கு பெங்களூரு காவல் ஆணையர் பதில் சல்யூட் அடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராகி வருவதோடு, பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மாநகரின் காவல் ஆணையர் சுனில்குமார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர் இந்த பதவியில் இருக்கிறார். பெங்களூரு மாநகர காவல் துறையின் உயர்ந்த பதவியில் இருக்கும் சுனில்குமார், ஒரு மருத்துவமனையில் இருந்து வெளியே …

மேலும் படிக்க

வினாத்தாள் அறையில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

தூத்துக்குடியில் 10ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 மற்றும் 11 வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆகியவை அரசுப் பள்ளி அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த அறைக்கு தனியாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிற்பது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில், தற்போது 11, …

மேலும் படிக்க

குட்டீஸ்க்கு குஷியான செய்தி… பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக அதிகரிப்பு!

திருநெல்வேலி : பள்ளி வேலை நாட்கள் 220 நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு 44 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேலும் ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி ஏப்ரல் …

மேலும் படிக்க

மார்ச் -4 கும்பகோணம் SIP அபக்கஸ் நிறுவனத்தின் 3 ம் ஆண்டு துவக்க விழா.

இன்றைய வேகமாக போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்களது மூளைத்திறனை வளர்த்துக்கொள்ள உருவாக்கப் பட்ட ஒரு கற்றல் முறையே அபக்கஸ் ஆகும்.  இன்று உலகம் பூராகவும் முழுமையாகவும், வேகமாகவும் பரவி வருகிறது இந்த கற்தினறி.    மாணவர்கள் இந்த கற்தினறியை கற்பதின் மூலம் தங்களது கல்வியை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள உதவும். மேலும் பொறுமையாக இருந்து படிப்பதற்கான மனபக்குவம் கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களுடைய ஞாபக சக்தி,தன்னம்பிக்கை, அவர்களுடைய ஆக்கசக்தி,ஒரு …

மேலும் படிக்க