Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

குறும்படம்

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் ?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும். பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் …

மேலும் படிக்க

விமான விபத்தே ஏற்படாது ..?

வான்வழி பயணம் செய்பவர்களுக்கு குறிப்பாக புதிதாக பயணம் செய்பவர்களுக்கு உயிர்பயம் இருக்கும். ஏனெனில் விமான கோளாறு ஏற்படும் பட்சத்தில் விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும். வான்வழியில் இந்த விபத்துகள் ஏற்படுவதால் உயிர் பிழைப்பதற்காக சாத்திய கூறுகள் மிக மிக குறைவு. இவ்வாறு விமானங்களில் கோளாறு ஏற்பட்டால் பயணிகளின் உயிரை காக்க புதிதாக ஒரு தொழில்நுட்பம் உக்ரைன் பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . விமானத்தில் பயணிகள் இருக்கும் இடத்தை மட்டும் கழட்டி …

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ்?

ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை மட்டும் அப்லோடு செய்து வருகிறார். தன் மீது பாலியல் புகார் தெரிவித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியை மீடியாவுக்கு முன்பு ஆடிஷன் நடத்தி அதில் அவர் சிறப்பாக நடித்தால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி சவால் விட்டார் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ். இதையடுத்து ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீ …

மேலும் படிக்க

யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் ?

போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி …

மேலும் படிக்க

உலக கடல் தினம் இன்று!

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் …

மேலும் படிக்க

கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடியது திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா காலையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அண்ணாமலை உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் கொடிமரம் அருகே எழுந்தருளினர். வேதமந்திரங்கள், …

மேலும் படிக்க