Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

சினிமா

வடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்

இயக்குனர் நவீன் சமீப காலமாக அனைத்து தலைப்பு செய்திகளிலும் அடிபடும் ஒரு நபராக இருக்கிறார். தீவிர பெரியாரிஸ்டான நவீன், சில நாட்களுக்கு முன் பெரியாரின் கைத்தடி இந்திய மேப்பில் இருந்து தமிழ்நாட்டை பிரித்துக்கொண்டு செல்வது போல் படம் பதிவேற்றி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது வடிவேலுவை கடுமையாக திட்டியுள்ளார் நவீன். வடிவேலு சமீபத்தில் சிம்புதேவன் குறித்து அளித்த பேட்டியில் சிம்புதேவனுக்கு வேலை தெரியாது என்ற வகையில் பேட்டி …

மேலும் படிக்க

மணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..?

By murugan on Apr 6, 2019 மணிரத்னம் படத்தில் இணையும் நயன்தாரா?! ‘பொன்னியின் செல்வன்’ படம் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உள்ளது. இந்தப் படத்தை இயக்க அவர் பல்வேறு சமயங்களில் முயற்சி செய்தும் அது முடியாமல் போனது. அதற்கு காரணம் படத்தின் வரவு செலவுத் திட்டம்தான். தற்போதுதான் அதற்கு விடிவுகாலம் வந்துள்ளது. மணிரத்னம் படம் என்றாலே ரசிகர்களிடமும் சரி, கோலிவுட்டிலும் சரி ஒருவித எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. …

மேலும் படிக்க

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.!!

Home Heroines திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை Heroines oi-Shameena By Siva | Updated: Tuesday, May 14, 2019, 10:54 [IST]Actress Bruna Abdullah: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார்- வீடியோ மும்பை: அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளார். பிரேசிலை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. அவர் மும்பையில் தங்கி இந்திய …

மேலும் படிக்க

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான தந்தையாக வந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் அமிதாப்பசன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் பாதிப்புக்கு உள்ளான சில இளம் பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடி நியாயம் கிடைக்க செய்யும் …

மேலும் படிக்க

தல அஜித்-க்கு பிடித்த நடிகை! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அதிர்ச்சி புகைப்படம்!

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேராம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில்தான். நடிப்பையும் தாண்டி பாட்டு பாடுவதிலும் திறைமையுள்ள இவர்  ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் பின்னர் ஹேராம் மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இறுதியாக 2007 ஆம் …

மேலும் படிக்க

வாக்களித்த பிரபல நடிகர்கள் மீது குற்றப்பதிவு..? தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி விசாரணை..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.  சென்னை: சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம். …

மேலும் படிக்க

அடேங்கப்பா..ஐபிஎல் போட்டி!வரலட்சுமியின் டி-ஷர்டில்..புல்லரித்துப்போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அதனை தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது ‘மாரி 2’ படத்தை தொடர்ந்து கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், …

மேலும் படிக்க

காதலர் வேறு ஒரு நடிகையை காதலிக்கிறாராமே?

நடிகர் இஷான் கட்டாரும், நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக கூறப்படுவது குறித்து ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்டது. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தான் நடித்த முதல் படமான தடக்கின் ஹீரோ இஷான் கட்டாரை காதலிப்பதாக பேசப்படுகிறது. இருவரும் ஜோடியாக வெளியே செல்கிறார்கள். இந்நிலையில் நடிகை நேஹா தூபியா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் ஜான்வி தனது தங்கை குஷி கபூருடன் கலந்து கொண்டார். நான் எந்த பையனுடன் வெளியே போகலாம் …

மேலும் படிக்க

ஓவியா அளித்த பதில் தான் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது..?

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில் தான் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எப்பொழுதும் போன்று வெளிப்படையாக பதில் அளித்தார். தங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று சில ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர். ட்விட்டரில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க