Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இந்தியா

சீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..?

நிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி க்யூட் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “நிறம் மாறாத பூக்கள்” சீரியல் மூலம், இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் விஷ்ணுபிரியா. …

மேலும் படிக்க

வழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணியில் நியமனம் பெற உரிமை இல்லை..?

குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல், சிறை, தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்ற வழக்கில் விடுதலை ஆகியிருந்தாலும் அவர்கள் காவலர் பணியில் சேர முடியாது என்று 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும்,  …

மேலும் படிக்க

ராங்கியாக த்ரிஷா ?

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா? தலைப்பை பார்த்ததும் த்ரிஷா திமிர் பிடித்த ராங்கியாகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அவர் எப்பொழுதும் போன்று சமத்தாக தான் உள்ளார். அவர் நடிக்க உள்ள புதுப் படத்தின் பெயர் ராங்கி. எங்கேயும் எப்போதும் படம் புகழ் சரவணன் ராங்கியை இயக்குகிறார். படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியிருப்பவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார். …

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் குதிக்க உள்ளனர். மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரச்சாரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஓய உள்ளது. ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள …

மேலும் படிக்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு!

தூத்துக்குடி, 25 ஜனவரி, 2018: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக துறைமுக செயல்பாடுகளைச் சார்ந்திருக்கின்ற நிறுவனங்களும், பணியாளர்களும்,அறிவித்திருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால்தூத்துக்குடியில்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும், தொழில் / வர்த்தக நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி துறைமுக செயல்பாடுகளும் மற்றும் அதனை நம்பி இயங்கி வந்த பல்வேறு …

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் ஆலைத் தொழிலாளர்களின் முற்றுகைப் போராட்டம்! தொடர் உண்ணாவிரதமென அறிவித்திருப்பதால் பரபரப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணை மற்றும் இந்த ஆணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், ஆலையைத் தொடங்க ஏதுவாக மின்னிணைப்பை  வழங்க தமிழக அரசு இன்னும் முன்வராத நிலையில், ஆலையை உடனே தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு வலியுறுத்தி, இதில் பணியாற்றி வருகின்ற நிரந்தர பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் ஆலையின் நுழைவாயில் முன்பு ஒன்றுகூடி போராட்டத்தை வரும் திங்ககளமியிலிருந்து தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்?

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்டரில் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், மீடூ…குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த …

மேலும் படிக்க