Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

உலகம்

சீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..?

நிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி க்யூட் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “நிறம் மாறாத பூக்கள்” சீரியல் மூலம், இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் விஷ்ணுபிரியா. …

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் குதிக்க உள்ளனர். மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரச்சாரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஓய உள்ளது. ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம். தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக …

மேலும் படிக்க

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்?

உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்டரில் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், மீடூ…குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த …

மேலும் படிக்க

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்கிய விலையேற்றம், இன்றுவரை ஓயவில்லை. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. லாரி உரிமையாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்ததால் மத்திய அரசு ஒரு உறுதியான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. …

மேலும் படிக்க

தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்!

தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது. தமிழக அரசு அடுத்தடுத்து பெரும் சரிவுகளையும், அடியையும் சந்தித்து வருகிறது. நீதிமன்றங்களில் தமிழக அரசு சரமாரியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. பல்வேறு வழக்குகளில் தமிழக காவல்துறை பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது …

மேலும் படிக்க

முதல் அமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு…!

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்  லஞ்ச ஒழிப்பு போலீஸ்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனுதாரர் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு …

மேலும் படிக்க