Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தமிழ்நாடு

28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை ..?

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. …

மேலும் படிக்க

சீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..?

நிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி க்யூட் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “நிறம் மாறாத பூக்கள்” சீரியல் மூலம், இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் விஷ்ணுபிரியா. …

மேலும் படிக்க

வழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணியில் நியமனம் பெற உரிமை இல்லை..?

குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல், சிறை, தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்ற வழக்கில் விடுதலை ஆகியிருந்தாலும் அவர்கள் காவலர் பணியில் சேர முடியாது என்று 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும்,  …

மேலும் படிக்க

ஓவியா அளித்த பதில் தான் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது..?

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில் தான் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எப்பொழுதும் போன்று வெளிப்படையாக பதில் அளித்தார். தங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று சில ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர். ட்விட்டரில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு …

மேலும் படிக்க

சென்னையில் பெண் உயிரை பறித்த பைக் ரேஸ்?

தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கத்தில், மொத்தம் 2 டூவீலர்கள், நேருக்கு நேர் மோதியதில், பெண் பலியானார். அவரது கணவர் மற்றும் இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். சென்னை விமானநிலையத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் தனது மனைவி புவனேஸ்வரி (52) மற்றும் தனது 2 வயது பேரனுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ராஜகீழ்பாக்கம் சிக்னலை …

மேலும் படிக்க

நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்..?

இளம் நடிகை ஒருவரை பார்த்தால் நடிகர்களின் மனைவிமார்கள் ஒதுங்கிப் போகிறார்களாம். பாலிவுட்டில் இளம் நடிகை ஒருவருக்கும், திருமணமான சீனியர் ஹீரோவுக்கும் இடையே தொடர்பு என்று பேசப்படுகிறது. யார் விஷயத்திலும் தலையிடாத அந்த ஹீரோ நடிகையின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் தான் இந்த பேச்சு கிளம்பியது. இந்த கள்ளத்தொடர்பு பேச்சால் நடிகருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதே நடிகையின் பெயர் திருமணமான இளம் நடிகர் …

மேலும் படிக்க

ராங்கியாக த்ரிஷா ?

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா? தலைப்பை பார்த்ததும் த்ரிஷா திமிர் பிடித்த ராங்கியாகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அவர் எப்பொழுதும் போன்று சமத்தாக தான் உள்ளார். அவர் நடிக்க உள்ள புதுப் படத்தின் பெயர் ராங்கி. எங்கேயும் எப்போதும் படம் புகழ் சரவணன் ராங்கியை இயக்குகிறார். படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியிருப்பவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார். …

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் குதிக்க உள்ளனர். மூன்றாவது கட்டமாக வரும் 23 ஆம் தேதி கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரச்சாரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஓய உள்ளது. ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் ?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும். பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் …

மேலும் படிக்க

தூத்துக்குடியின் வளர்ச்சியே எனது கனவு. பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தொகுதி வளர்ச்சி குறித்த தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேசினாலும் சரி, இராணுவ வீரர்கள் குறித்து பேசினாலும் சரி அதை எதிர்கட்சிகள் தான் அரசியலாக்குகின்றன. விஞ்ஞான வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேசியது சரியானது தான். விஞ்ஞானிகளுக்கு தூண்டுகோலாக பிரதமர் மோடி இருக்கிறார். பாஜக ஆட்சியில் 50 கோடி மக்களுக்கு …

மேலும் படிக்க